தமிழக தபால் துறையில் புதிய வேலை 2021 @indiapost.gov.in

தமிழக தபால் துறையில் புதிய வேலை 2021

5 MAY 2021: மத்திய அரசு துறையான தமிழக தபால் துறையில் புதிய வேலை 2021 யில் 6 விதமான பதவிக்கு நியமிக்க தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தொடர்பான முழு விவரங்கள் கீழே உள்ளது.

 

JOIN TELEGRAM CHANNEL ( 30K USERS )
JOIN INSTAGRAM 
JOIN YOUTUBE ( 615K SUBSCRIBERS )

வேலையின் முக்கிய குறிப்புக்கள் :

நிறுவனத்தின் பெயர்  CHENNAI POST OFFICE
பதவியின் பெயர்  Driver, Mechanic, painter, tyreman, electrician
NOTIFICATION DATE 05.05.2021
கடைசி தேதி  26.05.2021
CATEGORY மத்திய அரசு வேலைகள்
ADVERTISEMENT NO MSE/B9-2/X/2021
மொத்த இடங்கள்  35
பணி இடம் தமிழ்நாடு முழுவதும் 
SELECTION PROCESS Written test, practical test and oral test

இந்த வேலையின் முழு விவரங்களை முழுமையாக படித்துவிட்டு apply செய்யுங்கள். இது போன்ற அண்மை வேலைவாய்ப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தினமும் tamiljobalert.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தமிழக தபால் துறையில் புதிய வேலை 2021

தமிழக தபால் துறையில் புதிய வேலை 2021 பதவியின் பெயர்கள் :
SI NO POST NAME VACANCY
1 STAFF CAR DRIVER  25
2 M.V. MECHANIC  5
3 COPPER & TINSMITH 01
4 PAINTER 01
5 TYREMAN 01
6 M.V. ELECTRICIAN  02
Total number of vacancies 35 positions

வயது வரம்பு தொடர்பான தகவல் :

அணைத்து பதவிகளுக்கும்

  • OBC (BC, MBC, DC, BCM) – 18 வயது முதல் 32 வயது  வரை 
  • SC, SCA, ST, DW Of all castes – 18 வயது முதல் 35 வயது  வரை 
  • Others – 18 வயது முதல் 30 வயது  வரை
வேலைக்கான சம்பளம் :
  • அணைத்து பதவிகளுக்கும்  – Rs.19900 – Rs.63200/- Per month.
தமிழக தபால் துறையில் புதிய வேலை 2021 தேர்வு கட்டணம் :

அணைத்து பதவிக்கான தேர்வு கட்டணம் விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

POST CATEGORY APPLICATION FEE
1 OBC ( BC, MBC, DC, BCM & others ) Rs.500/-
2 SC, SCA, ST, DW Of all castes, PwD No fees
தமிழக தபால் துறையில் புதிய வேலை 2021 முக்கிய தேதிகள்:
விண்ணபிக்க ஆரம்ப தேதி  05.05.2021
விண்ணபிக்க கடைசி தேதி  26.05.2021

முக்கிய இணைப்புகள் :

Official website link Click here
Notification link Click here
Apply online Click here

Leave a Comment