உங்கள் மாவட்ட தமிழக வேலைகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்வது எப்படி? | All District Official Website in Tamil Nadu | How to Check All Districts Jobs In Tamil Nadu

All District Official Website in Tamil Nadu

All District Official Website in Tamil Nadu

உங்கள் மாவட்ட தமிழக அரசு வேலைகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்வது எப்படி என்பதை தான் இந்த Post’ல் பார்க்கப்போறோம்.

கீழே தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத்துடைய இணையதள முகவரியை கொடுத்துளோம்.

  1. முதலில் உங்கள் மாவட்டத்துடைய Link’ஐ Click செய்யுங்கள்.
  2. Click செய்து உடன் உங்கள் மாவட்டத்துடைய Official Website வரும்.
  3. பின்பு உங்கள் மாவட்ட இணையதளத்தின் வலது பக்கம் (Right Side)’ல் மூன்று கோடுகள் இருக்கும் அதை Click செய்யுங்கள்.
  4. Click செய்த உடன் அதில் Notices என்றும் வரும் அதை Click செய்யுங்கள்.
  5. அதை Click செய்த உடன் Recruitment என்று வரும் அதை Click செய்யுங்கள்.
  6. இந்த Recruitment’ல் தான் உங்கள் மாவட்டத்தில் அறிவிக்கும் வேலைகளை Update செய்வார்கள்.
  7. இது போல் உங்கள் மாவட்டத்தில் அறிவிக்கும் வேலைகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ளலாம்.

All District Official Website in Tamil Nadu

கீழே தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத்துடைய இணையதள முகவரியை கொடுத்துளோம்.

மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு
உங்கள் மாவட்டத்தை Click செய்து
Check பண்ணி பாருங்க

அரியலூர் செங்கல்பட்டு சென்னை
கோவை கடலூர் தர்மபுரி
திண்டுக்கல் ஈரோடு கள்ளக்குறிச்சி
காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர்
கிருஷ்ணகிரி மதுரை மயிலாடுதுறை
நாகை நாமக்கல் நீலகிரி
பெரம்பலூர் புதுக்கோட்டை இராமநாதபுரம்
இராணிப்பேட்டை சேலம்  சிவகங்கை
தென்காசி தஞ்சாவூர் தேனி
தூத்துக்குடி திருச்சி திருநெல்வேலி
திருப்பத்தூர் திருப்பூர் திருவள்ளூர்
திருவண்ணாமலை திருவாரூர் வேலூர்
விழுப்புரம் விருதுநகர்

 

All District State and Central Govt Jobs – Click here