
TNPSC group 4 result date 2022
2022’ஆம் ஆண்டு TNPSC’ல் இருந்து பல விதமான துறைகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டது. அதில் சில தேர்வுகளுக்கான Result வெளியிடப்படவில்லை. இதனை குறிக்கும் வகையில் TNPSC’ல் இருந்து Result Declaration Schedule வெளியிடப்பட்டுஉள்ளது. அதில் எந்த எந்த தேர்வுக்கான Result எந்த மாதத்தில் வெளியிடப்படும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக TNPSC Group 4 Result 2023 February மாதத்தில் வெளியிடப்படும் என்று கொடுக்கப்பட்டுஉள்ளது. இதை Download செய்ய Link கிழே கொடுக்கப்பட்டுஉள்ளது. அதை Click செய்து Download செய்து கொள்ளுங்கள் மற்றும் அதை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
 |
TNPSC Result Declaration Schedule |
TNPSC group 4 result date 2022