21 பட்டப் படிப்புகள் அரசு பணிக்கு உகந்தவை அல்ல என்று உயர் கல்வி துறை தகவல் வெளியீட்டுள்ளது

21 Degrees Not Eligible For TN Govt Jobs

21 Degrees Not Eligible For TN Govt Jobs

21 பட்டப் படிப்புகள் அரசு பணிக்கு உகந்தவை அல்ல என்று உயர் கல்வி துறை தகவல் வெளியீட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் சார்பில் வழங்கப்படும் 21 பட்டப் படிப்புகள் அரசு பணிக்கு உகந்தவை அல்ல என்று உயர் கல்வி துறை தகவல் வெளியீட்டுள்ளது.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உயர்கல்வியில் பல்வேறு புதிய படிப்புகளை பல்கலைக்கழகங்கள் அறிமுகம் செய்கின்றன இவற்றில் எந்தந்த பட்ட படிப்புகள் ஏற்கெனவே உள்ள படிப்புகளுக்கு இணையானது என்பதை முடிவ செய்து அதன் விவரத்தை உயர் கல்வி துறை வெளியிட்டு வருகிறது.

21 Degrees Not Eligible For TN Govt Jobs

அதன் படி பல்வேறு பல்கலைக்கழகங்கள் சார்பில் வழங்கப்படும் 21 படிப்புகள் அரசு பணிக்கான கல்வி தகுதிக்கு இணையற்றவையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tamilnadu Govt Official Website – Click here
Equivalent Degrees – Click here
Not Equivalent Degrees – Click here

21 Degrees Not Eligible For TN Govt Jobs