332 காலியிடம் கொண்ட ஆவின் வேலை 10ஆம் வகுப்பு போதும் | Aavin Recruitment 2023 | Apply Now

Aavin Recruitment 2023

தமிழக அரசின் Aavin நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பை நிருப்புவதற்கான GO (Government Order) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த வேலைவாய்ப்புக்கான Selection Process’ஐ TNPSC நடத்த உள்ளதாக இந்த Government Order’ல் குறிப்பிட பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கான அடிப்படை தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது . இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க நீங்கள் தகுதி உடையவர்கள் என்றால் தாராளமாக விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்புக்கு நீங்கள் ONLINE மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பிப்பதுற்கு முன்பு அறிவிப்பை முழுவதும் படித்து கொள்ளுங்கள். அறிவிப்பு (Notification) மற்றும் Online விண்ணப்ப படிவம் (Online Application Form) இன்னும் வெளியிடப்படவில்லை வெளியிட்டவுடன் Update செய்கிறோம். கீழே Government Order கொடுக்கப்பட்டுஉள்ளது .

இந்த வேலைவாய்ப்புக்கான பணியிடம் Tamil Nadu. இந்த வேலைக்கான தேர்வுமுறை என்னவென்றால் Written Exam, Interview. நீங்கள் இந்த Aavin பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள விரும்பினால் Aavin நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் aavin.tn.gov.in & tnpsc.gov.in தெரிந்து கொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பு பற்றிய முக்கிய தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Aavin JTO பற்றிய தகவல்:

நிறுவனத்தின் பெயர்:      Aavin
பதவிகளின் பெயர்: Manager, Deputy Manager, Extension Officer,
Executive, Private Secretary, Junior Executive,
Milk Recorded, Technician, SFA
விண்ணப்பிக்க தொடக்க நாள்: Update Soon
விண்ணப்பிக்க இறுதி தேதி: Update Soon
தகுதி (Eligibility): Indian National
வேலை வாய்ப்பின் வகை: தமிழக அரசு வேலை
Employment Type: Permanent Basis
அறிவிப்பு எண்:
மொத்த காலிப்பணியிடம்: 322 காலியிடம்
பணியிடம்: Tamil Nadu
தேர்வு முறை: Written Exam, Interview

அனைத்து மாவட்ட மத்திய அரசு வேலைகள், மாநில அரசு வேலைகள், தனியார் துறை வேலைகள்  உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை Follow பண்ணுங்க Tamiljobalert.in.

TNSRLM Tenkasi Recruitment 2023

Aavin Recruitment 2023

பதவிகளின் முழு தகவல்:

பதவிகளின் பெயர்  காலிப்பணியிட விவரம்
 Manager, Deputy Manager, Extension Officer,
Executive, Private Secretary, Junior Executive,
Milk Recorded, Technician, SFA
322 Vacancy
மொத்த காலிப்பணியிடம்: 322 Vacancy


சம்பள விவரம்:

பதவிகளின் பெயர்  சம்பள விவரம்
 Manager, Deputy Manager, Extension Officer,
Executive, Private Secretary, Junior Executive,
Milk Recorded, Technician, SFA
Not Mentioned in GO
Notes: அனைத்து பதவிகளுடைய சம்பளத்தை பதவி வாரியாக தெளிவாக ஒருமுறை  அறிவிப்பில் (Notification) படித்து கொள்ளுங்கள்.


பதவிகளின்
கல்வி தகுதி:

  • Manager, Deputy Manager, Extension Officer, Executive, Private Secretary, Junior Executive, Milk Recorded, Technician, SFA: பதவி கேற்ப கல்வி தகுதி (B.E, B.Tech, PG, 8th) மாறுவதால் Notification’ஐ முழுவதும் Post Wise படித்து தெரிந்து கொள்ளுங்கள் 

Notes: அனைத்து பதவிகளுடைய கல்வி தகுதியையும் பதவி வாரியாக தெளிவாக ஒருமுறை  அறிவிப்பில் (Notification) படித்து கொள்ளுங்கள்.

பதவி வாரியாக வயது வரம்பு:

பதவிகளின் பெயர்  குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது
 Manager, Deputy Manager, Extension Officer,
Executive, Private Secretary, Junior Executive,
Milk Recorded, Technician, SFA
Not Mentioned in GO


தேர்வு முறை:

  • Written Exam, Interview

விண்ணப்பிக்க கட்டணம்:

வரிசை எண் பதவிகளின் பெயர் கட்டணம்
1 All Candidates Update Later

Aavin Recruitment 2023

விண்ணப்பிப்பது எப்படி?:

  • விண்ணப்பிப்பவர்கள் Online விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க இறுதி தேதி: Update Later

விண்ணப்பிக்க முக்கியமான நாட்கள்:

விண்ணப்பிக்க தொடக்க நாள்: Update Later
விண்ணப்பிக்க இறுதி நாள்: Update Later

Aavin Recruitment 2023

Aavin Recruitment 2023

றிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்:

Aavin GO Link Click here
Official Notification Link Update Later
Official Website Link Click here