தள்ளிப்போகிறது குரூப் 4 ரிசல்ட் | TNPSC Group 4 Result Date & Month

TNPSC Group 4 Result Date & Month

2022’ல் TNPSC’ல் இருந்து குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வை மொத்தம் 18,36,535 நபர்கள் எழுதினார். இதற்கான தேர்வு முடிவை அனைவரும் எதிர்பார்த்து காத்துஇருந்தனர். தற்போது TNSPC’ல் இருந்து ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதில் குரூப் 4 காணத்தேர்வு முடிவு மார்ச் 2023’ல் வெளியிடப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.இதை Download செய்வதற்கான Link கீழே கொடுக்க பட்டு உள்ளது.

TNPSC Group 4 Result

TNPSC Group 4 Result Date Changed – Click here

All District State and Central Govt Jobs – Click here