பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1000 வாங்காதவர்கள் எண்ணிக்கை – கூட்டுறவு துறை வெளியீடு

பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1000 வாங்காதவர்கள் எண்ணிக்கை – கூட்டுறவு துறை வெளியீடு

பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1000 வாங்காதவர்கள் எண்ணிக்கை

2023’ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு வழங்கியது. அதில் ரூ.1000/- மற்றும் பொங்கல் விழாவுக்கு தேவையான பொருள்களும் தரப்பட்டது. தற்போது இந்த பொங்கல் பரிசு தொகுப்பு பெறாதவர்களின் எண்ணிக்கையை தமிழக அரசின் கூட்டுறவு துறை வெளியிட்டுள்ளது. அதன் படி சுமார் 4.40 லட்சம் பேர் பொங்கல் பரிசு பெறவில்லை. அதனால் ரூ.43.96 கோடி பணம் தமிழ்நாடு அரசிற்கு திரும்ப வந்து உள்ளது. இதுகுறித்து கூட்டுறவு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முழுவதும் தெரிந்து கொள்ள – Click here

All District State and Central govt Jobs – Click here