துணை ராணுவப் படைகளில் 83000 காலிப்பணியிடம் | 83000 Vacancy in Paramilitary Force

83000 Vacancy in Paramilitary Force

துணை ராணுவப் படைகளில் 83000 காலிப்பணியிடம்

மத்திய துணை ராணுவப் படைகளில் 83000-க்கு அதிகமான காலிப்பணியிடம் உள்ளதாக மக்களவையில் செவ்வாய் கிழமை தெரிவிக்க பட்டது. 

83000 Vacancy in Paramilitary Force

இது தொடர்பான கேள்விக்கு உள்துறை இணையமைச்சர் கூறியது,

CRPF, BSF, SSB, ITBP and Assam Riffles படைகளில் 83,127 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இப்படைகளில் மொத்தம் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 10,15,237 ஆகும்.

இப்பணியிடங்கள் நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.

முழு தகவல் தெரிந்து கொள்ள – Click here

All District State and Central Govt jobs – Click here