ரேஷன் கடை ரிசல்ட் எப்போது வரும்? | Ration Job Result Date 2023 Tamilnadu | Ration Job Result Date 2022 – 2023

Ration Job Result Date 2023 Tamilnadu

6503 ரேஷன் கடை பணியாளர் வேலைக்கு தேர்வானோர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளது ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 5578 விற்பனையாளர் மற்றும் 925 கட்டுனர் பணியிடங்களுக்கும் நேர்முக தேர்வு முடிந்து உள்ளது. தேர்வானோர் பட்டியல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் விரைவில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.

Ration Job Result Date 2023 Tamilnadu

Ration Job Result Date 2023 Tamilnadu

All District State & Central Govt Jobs – Click here

மாவட்ட வரியாக Website Link For Result
(உங்கள் மாவட்டத்தை Click பண்ணுங்க)
அரியலூர் செங்கல்பட்டு சென்னை
கோவை கடலூர் தர்மபுரி
திண்டுக்கல் ஈரோடு கள்ளக்குறிச்சி
காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர்
கிருஷ்ணகிரி மதுரை மயிலாடுதுறை
நாகை நாமக்கல் நீலகிரி
பெரம்பலூர் புதுக்கோட்டை இராமநாதபுரம்
இராணிப்பேட்டை சேலம்  சிவகங்கை
தென்காசி தஞ்சாவூர் தேனி
தூத்துக்குடி திருச்சி திருநெல்வேலி
திருப்பத்தூர் திருப்பூர் திருவள்ளூர்
திருவண்ணாமலை திருவாரூர் வேலூர்
விழுப்புரம் விருதுநகர்