குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 யார், யாருக்கு எப்போது? | 1000 rs for ladies in tamil nadu in tamil | Full Details Below

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 வழங்கும் திட்டம் 

மாதம் மாதம் யார் யாருக்கு ரூ.1000 வழங்கப்படும்:

  • PHH Ration Card Holders.
  • PHHAAY (Antyodaya Anna Yojana) Ration Card Holders.
  • அதே நேரத்தில் இந்த திட்டத்தை பெறுவதில் வயது வரம்பு, கணவரின் ஆண்டு வருமானம் ஆகியவையும் கணக்கிடப்படும்.
  • புதுமை பெண் திட்டத்தில் பயன் அடையும் கல்லூரி மாணவர்களின் தாயார் இந்த திட்டத்தில் பயன் பெற தடை எதுவும் இருக்காது.
  • 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான முதியோர் உதவி தொகை வழங்குவதிலும் இந்த திட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

மாதம் மாதம் யார் யாருக்கு ரூ.1000 வழங்கப்படாது:

  • அரசு ஊழியர்கள் குடும்பத்திற்கு ரூ.1000 உரிமை தொகை கிடைக்காது.

மாதம் மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம் எப்போது தொடங்கப்படும்:

  • முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் ஆன ஜூன் 3’ஆம் தேதி தொடங்க திட்டம்.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 வழங்கும் திட்டம் 

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 வழங்கும் திட்டம் 

மேலும் இந்த திட்டத்திற்கான அறிவிப்பு மார்ச் 9 அல்லது 10’ல் நடக்கவுள்ள 2023 – 2024 ஆண்டிற்கான பட்ஜெட் தொடரில் இதற்கான அறிவிப்பு வெளிவர வாய்ப்பு உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியான பின்பு தான் இந்த மாதம் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தின் முழு தகவலை தெரிந்து கொள்ள முடியும்.

முழு தகவலை தெரிந்து கொள்ள (Newspaper Cutting): Click here

Tamil nadu Govt Official Website – Click here

அனைத்து மாவட்ட மத்திய அரசு வேலைகள், மாநில அரசு வேலைகள், தனியார் துறை வேலைகள்  உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை Follow பண்ணுங்க Tamiljobalert.in.