TAMILNADU INDUSTRIAL INVESTMENT COOPERATION DIRECT RECRUITMENT 2021

TAMILNADU INDUSTRIAL INVESTMENT COOPERATION DIRECT RECRUITMENT 2021: TAMILNADU INDUSTRIAL INVESTMENT COOPERATION நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணி இடங்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. TAMILNADU INDUSTRIAL INVESTMENT COOPERATION ஆட்சேர்ப்புயில் வெளியாகி உள்ள பணிக்கு நம் இணையதளம் மூலம் எளிதில் விண்ணபிக்கலாம். ஆட்செர்ப்புக்கு விண்ணபிக்க கடைசி தேதி 30.09.2021. TAMILNADU INDUSTRIAL INVESTMENT COOPERATION பணி நியமனம் 2021 பற்றிய முழு விவரம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

TAMILNADU INDUSTRIAL INVESTMENT COOPERATION DIRECT RECRUITMENT 2021 முக்கிய குறிப்புக்கள் :

நிறுவனத்தின் பெயர்  TAMILNADU INDUSTRIAL INVESTMENT COOPERATION
பதவியின் பெயர்  MANAGER,SENIOR OFFICER
கல்வி தகுதி  BASED ON POST
விண்ணபிக்க கடைசி தேதி 30.09.2021
விண்ணப்பிக்கும் முறை ONLINE
CATEGORY தமிழக அரசு வேலை
ADVERTISEMENT NO 1 /TIIC/ 2O2 1
மொத்த இடங்கள்  50
பணி இடம் CHENNAI
தேர்வு செய்யும் முறை எழுத்து தேர்வு, நேர்காணல்
நிறுவனத்தின் முகவரி

இந்த வேலையின் முழு விவரங்களை முழுமையாக படித்துவிட்டு apply செய்யுங்கள். இது போன்ற அண்மை வேலைவாய்ப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தினமும் tamiljobalert.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

JOIN TELEGRAM CHANNEL ( 35K USERS )
JOIN INSTAGRAM 
JOIN YOUTUBE ( 637K SUBSCRIBERS )

NIPEMD RECRUITMENT 2021

 

TAMILNADU INDUSTRIAL INVESTMENT COOPERATION DIRECT RECRUITMENT 2021 பதவியின் பெயர்:

SL.NO POST NAME VACANCY
1 SENIOR OFFICER 44
2 MANAGER 6
TOTAL 50

வயது வரம்பு தொடர்பான தகவல் :

அனைத்து  பதவிக்கான வயது வரம்பு தொடர்பான தகவல் கிழே கொடுக்கப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் மட்டும் வின்னபிங்க.

பொது பிரிவினர் (UR) 33
SC/ST 38
BC / MBC / DNC / BCM (OBC) 35

ALSO READ :
>> PG ஆசிரியர் தேர்வு வாரியம் 2021

>> TAMILNADU ELECTRICITY REGULATORY COMMISSION RECRUITMENT 2021

>> தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 2021


TAMILNADU INDUSTRIAL INVESTMENT COOPERATION வேலைவாய்ப்பு  காண தேர்வு கட்டணம் :

இந்த பதவிக்கான தேர்வு கட்டணம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே உங்கள் APPLICATION ஏற்றுகொள்ளபடும். கட்டணம் செலுத்திய பின் ரசீதை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

TAMILNADU INDUSTRIAL INVESTMENT COOPERATION DIRECT RECRUITMENT 2021
POST Community APPLICATION FEE
1 பொது பிரிவினர் (UR) Rs.1000
2 SC/ST/WOMAN Rs.500
 3 BC / MBC / DNC / BCM (OBC) Rs.1000

TAMILNADU INDUSTRIAL INVESTMENT COOPERATION DIRECT RECRUITMENT 2021 முக்கிய தேதிகள்:

விண்ணபிக்க ஆரம்ப தேதி  15.08.2021
விண்ணபிக்க கடைசி தேதி  30.09.2021

TAMILNADU INDUSTRIAL INVESTMENT COOPERATION CAREERS விண்ணப்பிக்கும் முறை என்ன ?

  • அதிகாரப்பூர்வ இணையத்தளம் செல்லவும். TAMILNADU INDUSTRIAL INVESTMENT COOPERATION DIRECT RECRUITMENT 2021 பற்றிய முழு விவரங்களையும் கவனமாகவும் முழுமையாகவும்  படிக்க வேண்டும்.
  • அனைத்து விவரங்களையும் எந்த ஒரு தவறு இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றவும்.
  • TAMILNADU INDUSTRIAL INVESTMENT COOPERATION ஆட்சேர்ப்புஉங்களை தொடர்புகொள்ள சரியான Email ID மற்றும் Mobile Number யை விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
  • தேவைப்பட்டால் விண்ணப்பக் கட்டணத்தை தவறாமல் செலுத்துங்கள்.
  • அனைத்து தகவல்களையும் முடித்த பின், விவரங்கள் சரியாக உள்ளதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை PRINT OUT எடுக்கவும்.
  • கிழே கொடுக்கப்பட்டுள்ள LINK மூலம் ONLINE யில் விண்ணபிக்கலாம்

TAMILNADU INDUSTRIAL INVESTMENT COOPERATION DIRECT RECRUITMENT 2021 முக்கிய இணைப்புகள் :

Notification link click here
விண்ணபிக்க லிங்க்  click here

ABOUT TAMILNADU INDUSTRIAL INVESTMENT COOPERATION:

TIIC, 1949 இல் நிறுவப்பட்டது, தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக ஊக்குவிக்கப்பட்ட முதல் மாநில அளவிலான மேம்பாட்டு நிதி நிறுவனம் ஆகும். கார்ப்பரேஷன் கிரீன்ஃபீல்ட் திட்டங்களுக்கு நிதியளித்தது, அவற்றில் பல தற்போது வெற்றிகரமான பிராண்டுகள்.

நிலம், இயந்திரங்கள் மற்றும் கட்டிடங்கள் வாங்குவதற்கு TIIC நிதி உதவி வழங்குகிறது. தற்போதுள்ள தொழிற்சாலைகளின் புதிய அலகுகள் / விரிவாக்கம் / நவீனமயமாக்கல் / பல்வகைப்படுத்தலை அமைப்பதே இதன் நோக்கமாக இருக்கலாம். உற்பத்தி மற்றும் தகுதிவாய்ந்த சேவை துறை தொழில்களுக்கு உதவி வழங்கப்படுகிறது.

இது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான உதவியை விரிவாக்குவதில் கவனம் செலுத்துகிறது, இது மொத்த உதவியின் 90% ஆகும். மேலும் முதல் தலைமுறை தொழில் முனைவோர் மூலம் மொத்த உதவிகளில் சுமார் 40% பெறப்படுகிறது.

கார்ப்பரேஷன் மூத்த அதிகாரிகள், வங்கி வல்லுநர்கள் மற்றும் துறை பிரதிநிதிகள் குழுவால் வழிநடத்தப்படுகிறது.

வேலை பெற வாழ்த்துக்கள் !

Leave a Comment