அமைப்பு சாரா தொழிலாளர் தேசிய தரவுதளம் பதிவு

தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் தேசிய அம்மைப்பு சாரா தொழிலாளர்கள் தரவுசலம் உருவாக்குக்கிறார்கள் .அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவை மூலம் எளிதாக பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.

தகுதி வரம்பு:

 • வயது 16 முதல் 59 வரை
 • வரி செலுத்துபவராக இருக்க வேண்டும்
 • EPFO அல்லது ESIC உறுப்பினராக இருக்கக்கூடாது
 • அமைப்பு சாரா தொழிலாளராக மட்டுமமே இருக்க வேண்டும்

அமைப்பு சாரா தொழிலாளர் தேசிய தரவுதளம் பதிவு

பதிவு செய்ய தேவை படும் ஆவணங்கள்:

 • ஆதார் எண் கட்டாயம் EKYC
 • செயலில் உள்ள வங்கி கணக்கு இருக்க வேண்டும்
 • செயலில் உள்ள உள்ள கைபேசி

கட்டாயம் இல்லை:

 • கல்வி சான்றிதழ்
 • வருமான சான்றிதழ்
 • வேலை சான்றிதழ்
 • திறமை சான்றிதழ் 

அமைப்பு சாரா தொழிலாளர் தேசிய தரவுதளம் பதிவு முக்கிய இணைப்புகள்:

Official website Click here
Notification link click here
Apply link click here

 

Leave a Comment