NCC department வேலைவாய்ப்ப்பு 2021 Wanted jobs! Alert!

NCC department வேலைவாய்ப்ப்பு 2021: NCC department யில் store attendant மற்றும் office assistant  பதவிக்கு நியமிக்க தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தொடர்பான முழு விவரங்கள் கீழே உள்ளது.

JOIN TELEGRAM CHANNEL ( 30K USERS )
JOIN INSTAGRAM 
JOIN YOUTUBE ( 615K SUBSCRIBERS )

NCC department  வேலைவாய்ப்பு 2021 முக்கிய குறிப்புக்கள் :

நிறுவனத்தின் பெயர்  NCC department 
பதவியின் பெயர்  Store attendant, Office assistant
கல்வி தகுதி  8th std
விண்ணபிக்க கடைசி தேதி 31.08.2021
விண்ணப்பிக்கும் முறை
Offline
CATEGORY தமிழக  அரசு
ADVERTISEMENT NO  –
மொத்த இடங்கள்  02
பணி இடம் தமிழ் நாடு முழுவதும்

இந்த வேலையின் முழு விவரங்களை முழுமையாக படித்துவிட்டு apply செய்யுங்கள். இது போன்ற அண்மை வேலைவாய்ப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தினமும் tamiljobalert.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

NCC department வேலைவாய்ப்ப்பு 2021

 

NCC department  வேலைவாய்ப்பு 2021 காலிப்பணியிடம் :

SL.NO POST NAME VACANCY
1 Store attendant 01
2 Office assistant 01
மொத்த இடங்கள் 02 positions

வயது வரம்பு தொடர்பான தகவல் :

  • Office assistant, Store attendant – 18 – 30 yrs
  • notification பார்க்கவும் 

வேலைக்கான சம்பளம் :

  • Store attendant– Rs.15,900/- Rs 50,400/- pa
  • Office assistant- Rs.15,700/- Rs 50,000/- pa
  • notification பார்க்கவும் 

NCC department வேலைவாய்ப்பு 2021 தேர்வு கட்டணம் :

அணைத்து பதவிக்கான தேர்வு கட்டணம் விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

Store attendant, Office assistant
POST CATEGORY APPLICATION FEE
1 அனைத்து பிரிவினர் No fees

NCC department  வேலைவாய்ப்பு 2021 முக்கிய தேதிகள்:

விண்ணபிக்க ஆரம்ப தேதி  05.08.2021
விண்ணபிக்க கடைசி தேதி  31.08.2021

முக்கிய இணைப்புகள் :

Notification link click here

Leave a Comment