HAL APPRENTICESHIP வேலைவாய்ப்பு 2021

HAL APPRENTICESHIP வேலைவாய்ப்பு 2021 : HAL நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணி இடங்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. HAL TECHNICAL TRAINING INSTITUTE RECRUITMENT 2021  யில் வெளியாகி உள்ள பணிக்கு நம் இணையதளம் மூலம் எளிதில் விண்ணபிக்கலாம். ஆட்செர்ப்புக்கு விண்ணபிக்க கடைசி தேதி 25.09.2021. HAL direct recruitment  பற்றிய முழு விவரம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

HAL APPRENTICESHIP வேலைவாய்ப்பு 2021 முக்கிய குறிப்புக்கள் :

நிறுவனத்தின் பெயர்  HAL 
பதவியின் பெயர்  apprenticeship
கல்வி தகுதி  diploma/ B.E/B.tech 
விண்ணபிக்க கடைசி தேதி 25.09.2021
விண்ணப்பிக்கும் முறை Online
CATEGORY மத்திய அரசு வேலை
ADVERTISEMENT NO
மொத்த இடங்கள் 
பணி இடம் Bangalore
தேர்வு செய்யும் முறை Direct interview only
நிறுவனத்தின் முகவரி

இந்த வேலையின் முழு விவரங்களை முழுமையாக படித்துவிட்டு apply செய்யுங்கள். இது போன்ற அண்மை வேலைவாய்ப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தினமும் tamiljobalert.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

JOIN TELEGRAM CHANNEL ( 35K USERS )
JOIN INSTAGRAM 
JOIN YOUTUBE ( 637K SUBSCRIBERS )

HAL நேரடி வேலைவாய்ப்பு 2021

HAL APPRENTICESHIP வேலைவாய்ப்பு 2021 பதவியின் பெயர்:

SL.NO POST NAME VACANCY
1 Apprenticeship 100
TOTAL 100

வயது வரம்பு தொடர்பான தகவல் :

அனைத்து  பதவிக்கான வயது வரம்பு தொடர்பான தகவல் கிழே கொடுக்கப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் மட்டும் வின்னபிங்க.

பொது பிரிவினர் (UR) 21 மேல் 
SC/ST 21 மேல் 
BC / MBC / DNC / BCM (OBC) 21 மேல் 

ALSO READ :
>> TCS OFF CAMPUS 2021

>> RELEVEL JOBS TAMIL 2021

>> AMAZON FRESHERS RECRUITMENT 2021


HALயில் Apprenticeship பதவிக்கு ஆள் சேர்ப்பு காண தேர்வு கட்டணம் :

இந்த பதவிக்கான தேர்வு கட்டணம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது. 

HAL நேரடி வேலைவாய்ப்பு 2021
POST Community APPLICATION FEE
1 பொது பிரிவினர் (UR) கட்டணம் இல்லை 
2 SC/ST கட்டணம் இல்லை
  BC / MBC / DNC / BCM (OBC) கட்டணம் இல்லை

HAL APPRENTICESHIP வேலைவாய்ப்பு 2021 முக்கிய தேதிகள்:

விண்ணபிக்க ஆரம்ப தேதி  06.09.2021
விண்ணபிக்க கடைசி தேதி  25.09.2021

 HAL RECRUITMENT FOR APPRENTICESHIP விண்ணப்பிக்கும் முறை என்ன ?

  • அதிகாரப்பூர்வ இணையத்தளம் செல்லவும். HAL நேரடி வேலைவாய்ப்பு 2021  பற்றிய முழு விவரங்களையும் கவனமாகவும் முழுமையாகவும்  படிக்க வேண்டும்.
  • அனைத்து விவரங்களையும் எந்த ஒரு தவறு இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றவும்.
  • HAL TECHNICIAL TRAINING INSTITUTE RECRUITMNET உங்களை தொடர்புகொள்ள சரியான Email ID மற்றும் Mobile Number யை விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
  • தேவைப்பட்டால் விண்ணப்பக் கட்டணத்தை தவறாமல் செலுத்துங்கள்.
  • அனைத்து தகவல்களையும் முடித்த பின், விவரங்கள் சரியாக உள்ளதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை PRINT OUT எடுக்கவும்.
  • கிழே கொடுக்கப்பட்டுள்ள LINK மூலம் ONLINE யில் விண்ணபிக்கலாம்

HAL APPRENTICESHIP வேலைவாய்ப்பு 2021 முக்கிய இணைப்புகள் :

Notification link click here
விண்ணபிக்க லிங்க்  click here

ABOUT HAL :

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) என்பது இந்திய அரசுக்கு சொந்தமான விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனம் ஆகும், இது இந்தியாவின் பெங்களூருவை (பெங்களூரு) தலைமையிடமாகக் கொண்டுள்ளது. 23 டிசம்பர் 1940 இல் நிறுவப்பட்டது, HAL இன்று உலகின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய விண்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். எச்ஏஎல் 1942 ஆம் ஆண்டிலேயே இந்திய விமானப்படைக்கு ஹார்லோ பிசி -5, கர்டிஸ் பி -36 ஹாக் மற்றும் வல்டி ஏ -31 வெஞ்சியன்ஸ் ஆகியவற்றுடன் உரிமம் பெற்ற ஏர்கார்ப்ட் உற்பத்தியைத் தொடங்கியது.

வேலை பெற வாழ்த்துக்கள் !

Leave a Comment