தேசிய தொற்றுநோயியல் துறை வேலைவாய்ப்பு 2021

தேசிய தொற்றுநோயியல் துறை வேலைவாய்ப்பு 2021:
தேசிய தொற்றுநோயியல் துறை Nurse, Lab Attendant Posts வேலைவாய்ப்புக்கான notification link’ஐ வெளியிட்டுயுள்ளது. விண்ணப்பிக்க தகுதி ஆனவர்கள் இந்த வேலைவாய்ப்புக்கான notification ‘ஐ நமது அதிகாரப்பூர்வ இணையதளமான tamiljobalert.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேசிய தொற்றுநோயியல் துறை வேலைவாய்ப்பு 2021

தேசிய தொற்றுநோயியல் துறை வேலைவாய்ப்பு 2021

நிறுவனத்தின் பெயர்

தேசிய தொற்றுநோயியல் துறை

பதவிகள்

Nurse, lab attendant post

விண்ணப்பிக்கும் கடைசி தேதி 07.08.2021
வேலைவாய்ப்பின் வகை (Category) மத்திய அரசு
விளம்பர எண் No. NIE/PE/Advt/July-2021/38, No. NIE/PE/Advt/August-2021/41, No. NIE/PE/Advt/August-2021/42, No. NIE/PE/Advt/August-2021/43
காலிப்பணியிடங்கள் 31 காலியிடம் 
பணியிடம் சென்னை-தமிழ்நாடு

இந்த வேலைவாய்ப்பை எளிதாக நம் இணையதளம் மூலம் விண்ணபிக்கலாம். தெளிவாக படித்தபின் விண்ணப்பிங்க, ஒரு முறை விண்ணபித்தால் மாற்ற இயலாது. இதுபோன்ற வேலையை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தினமும் ஒருமுறையாவது நம் இணையத்தை tamiljobalert.in பாருங்க.

தேசிய தொற்றுநோயியல் துறை வேலைவாய்ப்பு 2021 தகுதிகள் :

கல்வி தகுதி 10th, 12th, Diploma in Nursing or Midwifery (GNM)
வயது வரம்பு 25 -30 years (தளர்வுகள் உண்டு )
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கட்டணம் No fees
தேர்வு செய்யும் முறை Direct Interview.(notification பார்க்கவும்)

தேசிய தொற்றுநோயியல் துறை வேலைவாய்ப்பு 2021 முக்கிய தேதிகள்:

நேர்காணல்  முதல் தேதி 13.08.2021
நேர்காணல் கடைசி தேதி 07.09.2021

 முக்கிய இணைப்புகள் :

Download JOBS FOR YOU TAMIZHA application. click here
Official website Click here
Notification & Apply Link  click here

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

Leave a Comment