10ஆம் வகுப்பு போதும் தேர்வு இல்லாமல் வேலை | Tamilnadu GDS Recruitment 2023 | Tamilnadu Post Office GDS Recruitment 2023
Tamilnadu GDS Recruitment 2023 தமிழ்நாடு போஸ்ட் ஆபிஸ்’ல் இருந்து GDS வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு 27/01/2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 16/02/2023. இந்த வேலைவாய்ப்புக்கான அடிப்படை தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க நீங்கள் தகுதி உடையவர்கள் என்றால் தாராளமாக விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்புக்கு நீங்கள் ONLINE மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பிப்பதுற்கு முன்பு அறிவிப்பை முழுவதும் படித்து கொள்ளுங்கள். அறிவிப்பு (Notification) மற்றும் Online விண்ணப்ப படிவம் … Read more