இந்த தமிழக அரசு வேலையும் இரத்தா? | TN DES Department Recruitment Cancelled 2021 | TN DES Department Office Assistant Recruitment Cancelled

TN DES Department Recruitment Cancelled 2021

பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில் (TN Department of Economics and Statistics) இருந்து 11 அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களுக்கான அறிவிப்பு 02/10/2021 மற்றும் 19/10/2021 ஆகிய நாட்களில் செய்தி தாள்களில் வெளியிடப்பட்டது மற்றும் அதன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் நிர்வாக காரணங்களால் இரத்து செய்யப்படுகிறது என்று தினத்தந்தி செய்தித்தாளில் 06/01/2023 அன்று வெளியிடப்பட்டுஉள்ளது.

TN DES Department Recruitment Cancelled 2021
TN DES Office Assistant Cancelled Notification

 

அனைத்து மாவட்ட தமிழக அரசு மற்றும் மாநில அரசு வேலை – Click here

DES Department Official Website Link – Click here