யூனியன் பேங்க் ஒப் இந்தியா வேலைவாய்ப்பு 2021| Apply Manager Post

August 14 2021:யூனியன் பேங்க் ஒப் இந்தியா வேலைவாய்ப்பு 2021யில் Manager, Senior Manager, Assistant Manager பதவிக்கு நியமிக்க தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தொடர்பான முழு விவரங்கள் கீழே உள்ளது.

JOIN TELEGRAM CHANNEL ( 30K USERS )
JOIN INSTAGRAM
JOIN YOUTUBE ( 615K SUBSCRIBERS )

யூனியன் பேங்க் ஒப் இந்தியா வேலைவாய்ப்பு 2021 முக்கிய குறிப்புக்கள் :

நிறுவனத்தின் பெயர்  யூனியன் பேங்க் ஒப் இந்தியா 
பதவியின் பெயர்  Manager, Senior Manager, Assistant Manager
விண்ணபிக்க கடைசி தேதி 03.09.2021
CATEGORY வங்கி வேலைகள்
ADVERTISEMENT NO
மொத்த இடங்கள்  347
பணி இடம் இந்தியா முழுவதும்
தேர்வு செய்யும் முறை Online Examination, Group discussion, Interview
நிறுவனத்தின் முகவரி
சென்னை- 600002, தமிழ் நாடு 

இந்த வேலையின் முழு விவரங்களை முழுமையாக படித்துவிட்டு ONLINE மூலம் apply செய்யுங்கள். இது போன்ற அண்மை வேலைவாய்ப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தினமும் tamiljobalert.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

யூனியன் பேங்க் ஒப் இந்தியா வேலைவாய்ப்பு 2021

யூனியன் பேங்க் ஒப் இந்தியா வேலைவாய்ப்பு 2021 காலிப்பணியிடங்கள்:

SL.NO POST NAME VACANCY
1 Manager, Senior Manager, Assistant Manager 347
மொத்த இடங்கள் 347

வயது வரம்பு தொடர்பான தகவல் :                   

  • Manager- 25years-35 years
  • Senior Manager- 30 years -40 years
  • Assistant Manager-20 years-30 years
  • notification பார்க்கவும்

கல்வி தகுதி :-

  • Manager, Senior Manager, Assistant Manager- Any degree (பதிவுக்கு ஏற்ப கல்வி தகுதி வேறுபடும்)
  • notification பார்க்கவும்

வேலைக்கான சம்பளம்

  • Manager-  MMGS-II
  • Senior Manager- MMGS-II
  • Assistant Manager- JMGS-I
  • notification பார்க்கவும்

யூனியன் பேங்க் ஒப் இந்தியா வேலைவாய்ப்பு 2021 தேர்வு கட்டணம் :

அணைத்து பதவிக்கான தேர்வு கட்டணம் விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

Manager, Senior Manager, Assistant Manager
POST CATEGORY APPLICATION FEE
1 EWS/OBC/General Rs850/-
2 PWD/ST/SC No Fees

முக்கிய தேதிகள்:

விண்ணபிக்க முதல் தேதி 13.08.2021
விண்ணபிக்க கடைசி தேதி 03.08.2021

முக்கிய இணைப்புகள் :

Download JOBS FOR YOU TAMILZHA application  Click here
அதிகாரபூர்வ இணையம்  Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு  Click here
 Online Apply Link Click here

Leave a Comment