TNEB இன் புதிய அறிவிப்பு 2021

1௦௦௦ பொறியாளர்களை தேர்வு செய்ய கோரிக்கை

பணி சுமையை குறைக்க 1000 உதவி பொறியாளர்களை தேர்வு செயும்படி மின் வாரியத்திற்கு பொறியாளர்கள் கோரிக்கை விடுத்துளனர்.

தமிழக மின் வாரியாரியத்தில், மின்உற்பத்தி, மின்விநியோகம் உள்ளிட்ட பணிகளின் முதுகெலும்பாக பொறியாளர்கள் திகழ்கிறார்கள்.

எலக்ட்ரிகல், மெக்கானிக்கல், சிவில் ஆகிய பிரிவுகளில் 600 உதவி பொறியாளர்களை தேர்வு செய்ய 2020ல் அறிவிப்பு வெளியிடபட்டது.

இதுவரை தேர்வு நடத்த படவில்லை .ஆட்சி மாற்றத்தால் புதிய அறிவிப்பு வெளியீட்டு ஆட்களை தேர்வு செய்ய மின்வாரியம் முடிவு செய்ய பட்டுள்ளது.

காலி  பனி இடங்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் உதவி பொறியாளர்கள் பதவியில் நபர்களை விரைந்து தேர்வு செய்யுமாறு மின் வாரியத்திற்கு பொறியாளர்களை கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

Leave a Comment