தமிழக அரசின் மாதம் தோறும் உதவி தொகை வழங்கும் திட்டம் 2023 | TN Unemployment Scholarship Scheme 2023

TN Unemployment Scholarship Scheme 2023

தமிழக அரசின் மாதம் தோறும் உதவி தொகை வழங்கும் திட்டம் 2023

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான  உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன் பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 31/12/2022 அன்றைய தேதியில் 5 வருடம் முடிவடைந்த, முறையாக பள்ளியில் 9th பயின்று 10th Pass / Fail, 12th Pass மற்றும் Degree தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் அனைவரும் தகுதி உடையவர் ஆவர்.

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை, எழுத படிக்க தெரிந்தவர் முதல் 10th, 12th மற்றும் Degree Pass பெற்று பதிவு செய்து 31/12/2022 அன்றைய தேதியில் 1 Year முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதி உடையவர் ஆவர்.

TN Unemployment Scholarship Scheme 2023

TN Unemployment Scholarship Scheme 2023

தகுதிகள்

 • வயது வரம்பு – SC, ST – Maximum 45 Years, இதர பிரிவினர் – Maximum 40 Years.
 • அதிக பட்ச குடும்பத்தின் ஆண்டு வருமானம் – Rs.72000/- PM.
 • மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு மற்றும் வயது வரம்பு இல்லை.
 • OAP பெறுபவர்களாயின் அவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற தகுதி இல்லை.
 • பயன்தாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் பயிலுபவராக இருக்கக்கூடாது.
 • ஏற்கனவே மூன்று ஆண்டுகள் உதவி தொகை பெற்றவர் மற்றும் Engineering, Agriculture, Law Degree படித்தவர்களுக்கு உதவி தொகை பெற தகுதி இல்லை. 

உதவி தொகை விவரம் (பொதுப்பிரிவினர்)

 • 10th Fail – Rs.200/-
 • 10th Pass – Rs.300/-
 • 12th Pass – Rs.400/-
 • Degree Pass – Rs.600/-

உதவி தொகை விவரம் (மாற்றுத்திறனாளிகள்)

 • 10th Pass – Rs.600/-
 • 12th Pass – Rs.750/-
 • Degree Pass – Rs.1000/-

TN Unemployment Scholarship Scheme 2023

தற்போது இந்த திட்டத்துக்கான அறிவிப்பு Chennai, Tiruchirappalli, Ariyalur, Pudukkottai, Tenkasi, Kancheepuram, Dindigul மாவட்ட Official Website’ல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முறையை Notification’ல் தெளிவாக படித்து கொள்ளுங்கள்.

TN Unemployment Scholarship Scheme Application Form (பொதுப்பிரிவினர்) – Click here
TN Unemployment Scholarship Scheme Application Form (மாற்றுத்திறனாளிகள்) – Click here

Dindigul Notification – Click here
Dindigul Official Website – Click here
Kancheepuram Press Notification- Click here
Kancheepuram Official Website – Click here
Tenkasi Notification – Click here
Tenkasi Official Website – Click here
Chennai Press Notification – Click here
Chennai Official Notification – Click here
Chennai Official Website – Click here
Tiruchirappalli Notification – Click here
Tiruchirappalli Official Website – Click here
Ariyalur Notification – Click here (Last Date to Apply 28/02/2022)
Ariyalur Official Website – Click here
Pudukkottai Notification – Click here
Pudukkottai Official Website – Click here