TN Post Office GDS வேலைவாய்ப்பின் Cut Off Details | TN GDS Cut Off 2023 | TN Postal Circle GDS Cut Off Marks 2023

TN GDS Cut Off 2023

இந்தியா போஸ்ட் ஆபிஸ்’ல் இருந்து GDS வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு 27/01/2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 16/02/2023. இந்த வேலைவாய்ப்புக்கான அடிப்படை தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க நீங்கள் தகுதி உடையவர்கள் என்றால் தாராளமாக விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்புக்கு நீங்கள் ONLINE மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பிப்பதுற்கு முன்பு அறிவிப்பை முழுவதும் படித்து கொள்ளுங்கள். அறிவிப்பு (Notification) மற்றும் Online விண்ணப்ப படிவம் (Online Application Form) கீழே கொடுக்கப்பட்டுஉள்ளது .

இந்த வேலைவாய்ப்புக்கான பணியிடம் All India. இந்த வேலைக்கான தேர்வுமுறை என்னவென்றால் உங்கள் 10th மார்க் வைத்து வேலை. நீங்கள் இந்த TN Post Office வேலை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள விரும்பினால் Post Office GDS’ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் indiapostgdsonline.gov.in தெரிந்து கொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பு பற்றிய முக்கிய தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

TN GDS Cut Off 2023

TN GDS வேலை பற்றிய தகவல்:

நிறுவனத்தின் பெயர்:      Tamil Nadu Post Office
பதவிகளின் பெயர்: BPM, ABPM/Dak Sevak Post
விண்ணப்பிக்க தொடக்க நாள்: 27/01/2023
விண்ணப்பிக்க இறுதி தேதி: 16/02/2023
தகுதி (Eligibility): Indian National
Employment Type: Permanent Basis
வேலை வாய்ப்பின் வகை: மத்திய அரசு வேலை
அறிவிப்பு எண்:
மொத்த காலிப்பணியிடம்: 40889 காலியிடம்
(Tamil Nadu 3167 Vacancy)
பணியிடம்: All India
தேர்வு முறை: உங்கள் 10th மார்க் வைத்து வேலை

அனைத்து மாவட்ட மத்திய அரசு வேலைகள், மாநில அரசு வேலைகள், தனியார் துறை வேலைகள்  உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை Follow பண்ணுங்க Tamiljobalert.in.

TN GDS Cut Off 2023

TN GDS Cut Off 2023

பதவிகளின் முழு தகவல்:

பதவிகளின் பெயர்  காலிப்பணியிட விவரம்
BPM, ABPM/Dak Sevak Post 40889
(Tamil Nadu 3167 Vacancy)
மொத்த காலிப்பணியிடம்: 40889 Vacancy
(Tamil Nadu 3167 Vacancy)


சம்பள விவரம்:

பதவிகளின் பெயர்  சம்பள விவரம்
BPM Post Rs.12000/- PM
ABPM/Dak Sevak Post Rs.10000/- PM
Notes: அனைத்து பதவிகளுடைய சம்பளத்தை பதவி வாரியாக தெளிவாக ஒருமுறை  அறிவிப்பில் (Notification) படித்து கொள்ளுங்கள்.


பதவிகளின்
கல்வி தகுதி:

  • BPM, ABPM / Dak Sevak Post: 10th Pass

Notes: அனைத்து பதவிகளுடைய கல்வி தகுதியையும் பதவி வாரியாக தெளிவாக ஒருமுறை  அறிவிப்பில் (Notification) படித்து கொள்ளுங்கள்.

பதவி வாரியாக வயது வரம்பு:

பதவிகளின் பெயர்  குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது
BPM, ABPM/Dak Sevak Post 18 Years to 40 Years

Notes: Age Relaxation As Per Central Govt Norms (BC, MBC, BCM, DC – 32 Years), SC,ST, SCA – 35 Years)

தேர்வு முறை:

  • உங்கள் 10th மார்க் வைத்து வேலை

விண்ணப்பிக்க கட்டணம்:

வரிசை எண் பதவிகளின் பெயர் கட்டணம்
1 OBC, EWS Male, UR, Trans-Man Rs.100/-
2 ST, SC, PWD, Trans-Woman, Female No Fees
Notes: விண்ணப்ப கட்டணத்தை Online மூலம் செலுத்த வேண்டும்.  

TN GDS Cut Off 2023

விண்ணப்பிப்பது எப்படி?:

  • விண்ணப்பிப்பவர்கள் Online’ல் விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பிப்பவர்கள் அறிவிப்பை (Notification) முழுவதும் படித்து விட்டு அறிவிப்பில் குறிப்பிட்டது போல விண்ணப்பிக்க வேண்டும்.
  • Online விண்ணப்ப படிவத்தை தவறு இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • விண்ணப்பித்த பின்பு அனைத்து தகவலும் சரியானதா என்பதை உறுதி படுத்திக்கொள்ளுங்கள் .
  • தேவையான அனைத்தையும் இணைத்து கொள்ளுங்கள்.
  • விண்ணப்பிக்க இறுதி தேதி: 16/02/2023
  • அறிவிப்பில் (Notification) குறிப்பிட்டு உள்ளவாறு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க முக்கியமான நாட்கள்:

விண்ணப்பிக்க தொடக்க நாள்: 27/01/2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 16/02/2023

TN Post Office GDS Community Wise Cut Off Details 2023

2022’ல் வெளியான போஸ்ட் ஆபிஸ் GDS வேலைவாய்ப்பின் Result’ஐ Compare செய்து நாங்கள் இந்த Expected Community Wise Cut Off Details’ஐ கூறி இருக்கிறோம். மேலும் 2022’ல் வெளியான 6 Merit List’யும் கீழே கொடுத்து உள்ளோம் Download செய்து Check பண்ணி பாருங்க.

Name of Categories Expected Cut Off Marks
PWD 70%+
EWS 75%+
UR, OBC, SC, ST 95%+

 

TN Post Circle GDS Result 2022
Merit List 1 Click here
Merit List 2 Click here
Merit List 3 Click here
Merit List 4 Click here
Merit List 5 Click here
Merit List 6 Click here

TN GDS Cut Off 2023

றிவிப்பு மற்றும் Online விண்ணப்ப படிவம்:

Official Website Link Click here
New Notification Link Click here

Online Application Form Click here
State Wise Vacancy List – Click here