தமிழக மீன் வளத்துறை வேலைவாய்ப்பு 2021| Apply Driver Post

August 14 2021:தமிழக மீன் வளத்துறை வேலைவாய்ப்பு 2021யில் Driver பதவிக்கு நியமிக்க தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தொடர்பான முழு விவரங்கள் கீழே உள்ளது.

JOIN TELEGRAM CHANNEL ( 30K USERS )
JOIN INSTAGRAM
JOIN YOUTUBE ( 615K SUBSCRIBERS )

தமிழக மீன் வளத்துறை வேலைவாய்ப்பு 2021 முக்கிய குறிப்புக்கள் :

நிறுவனத்தின் பெயர்  தமிழக மீன் வளத்துறை,சென்னை
பதவியின் பெயர்  Driver
விண்ணபிக்க கடைசி தேதி 02.09.2021
CATEGORY தமிழக  வேலைகள்
ADVERTISEMENT NO 01/2021
மொத்த இடங்கள்  02
பணி இடம் சென்னை-தமிழ் நாடு 
தேர்வு செய்யும் முறை Interview
நிறுவனத்தின் முகவரி
சென்னை- 600002, தமிழ் நாடு 

இந்த வேலையின் முழு விவரங்களை முழுமையாக படித்துவிட்டு OFFLINE (REGISTERED POST) மூலம் apply செய்யுங்கள். இது போன்ற அண்மை வேலைவாய்ப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தினமும் tamiljobalert.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தமிழக மீன் வளத்துறை வேலைவாய்ப்பு 2021

 

தமிழக மீன் வளத்துறை வேலைவாய்ப்பு 2021 காலிப்பணியிடங்கள்:

SL.NO POST NAME VACANCY
1 Driver 02
மொத்த இடங்கள் 02

வயது வரம்பு தொடர்பான தகவல் :                   

  • Driver-Min 18 years-Max 30 years
  • notification பார்க்கவும்

கல்வி தகுதி :-

  • Driver- 10th pass + Driving license+ 3 வருட அனுபவம் 
  • notification பார்க்கவும்

வேலைக்கான சம்பளம்

  • Driver-Rs19,500-Rs62,000/-pa
  • notification பார்க்கவும்

தமிழக மீன் வளத்துறை வேலைவாய்ப்பு 2021 தேர்வு கட்டணம் :

அணைத்து பதவிக்கான தேர்வு கட்டணம் விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

Driver
POST CATEGORY APPLICATION FEE
1 All Candidates No Fees

முக்கிய தேதிகள்:

விண்ணபிக்க முதல் தேதி 13.08.2021
விண்ணபிக்க கடைசி தேதி 02.08.2021

முக்கிய இணைப்புகள் :

Download JOBS FOR YOU TAMILZHA application  Click here
அதிகாரபூர்வ இணையம்  Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு  Click here
 Online Apply Link Click here

Leave a Comment