தமிழ்நாடு வேலைவாய்ப்பு பதிவு துறையில் இருந்து 2023ஆம் ஆண்டுக்கான Seniority List வெளியீடு | TN Employment Seniority List 2023

TN Employment Seniority List 2023

Tamilnadu Employment Seniority List 2023 pdf – தமிழக அரசின் வேலைவாய்ப்பு பதிவு துறையில் இருந்து 2023’ஆம் ஆண்டுக்கான Cut Off Seniority Date List’ஐ தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆன tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியீட பட்டுள்ளது. இதில் 38 மாவட்ட வாரியாக பதவி மற்றும் கல்வி தகுதி பொறுத்து Cut Off Seniority Date List வெளியீட பட்டுள்ளது. இதை Check செய்வதற்கான Link கீழே கொடுக்க பட்டுள்ளது Check பண்ணி பாருங்க.

TN Employment Seniority List 2023

TN Employment Registration 2023 Full Details

அத்துடன் 31/01/2023 வரை தமிழ்நாடு வேலைவாய்ப்பு பதிவு துறையில் எத்தனை நபர்கள் பதிவு செய்து உள்ளார்கள் என்பதை கல்வி தகுதி மற்றும் வயதை பொறுத்து வெளியீட பட்டுள்ளது. இதை Check செய்வதற்கான Link கீழே கொடுக்க பட்டுள்ளது Check பண்ணி பாருங்க.

அதோடு வேலைவாய்ப்பு பதிவு துறையில் பதிவு செய்வதற்கான Link – Click here

இது வரை வேலைவாய்ப்பு பதிவு துறையில் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை – 67,58,698 

How to check employment seniority List in tamilnadu

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆன tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியீட பட்டுள்ளது. இதில் 38 மாவட்ட வாரியாக பதவி மற்றும் கல்வி தகுதி பொறுத்து Cut Off Seniority Date List வெளியீட பட்டுள்ளது. இதை Check செய்வதற்கான Link கீழே கொடுக்க பட்டுள்ளது Check பண்ணி பாருங்க.

Employment Cut off Seniority Date List (English & Tamil), வேலைவாய்ப்பு பதிவு துறையில் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை – Click here

More State & Central Govt Jobs – Click here