தமிழ்நாடு SSLC மார்க் சீட் டவுன்லோட் 2021 10th மார்க் சீட் டவுன்லோட் 2021 10th தற்காலிக மார்க் சீட் டவுன்லோட் 2021 Breaking News!

தமிழ்நாடு SSLC மார்க் சீட் டவுன்லோட் 2021

தமிழ்நாடு SSLC மார்க் சீட் டவுன்லோட் 2021

10ம் வகுப்பு மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை (TN 10th Mark Sheet Download 2021) வருகிற 23ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10ம் வகுப்பு பொது தேர்விற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வருகிற 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை பதிவிக்கம் செய்து கொள்ளலாம் (10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் டவுன்லோட் 2021 தமிழ்நாடு ).

தமிழ்நாடு SSLC மார்க் சீட் டவுன்லோட் 2021

தமிழ்நாடு SSLC மார்க் சீட் டவுன்லோட் 2021

மாணவர்களுக்கு பிறந்த தேதி, தேர்வு எண் ஆகியவற்றை அவர்தம் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தி (TN 10th Temporary Mark Sheet Download 2021) வழியாக நாளை 21ம் தேதி காலை 11 மணிக்கு அனுப்பி வைக்கப்படும்.

மாணவர்கள் அனைவரும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களுக்கான Roll Number, Date Of Birth விவரங்களை பதிவு செய்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் (10ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் டவுன்லோட் 2021 தமிழ்நாடு).

Mark sheet Download Link – Click here

Share Our Website With Your Relatives And Friends!

Leave a Comment