கூட்டுறவு மேலாண்மை பட்டயப்படிப்பு 2021-22

August 15 2021:கூட்டுறவு மேலாண்மை பட்டயப்படிப்பு 2021-22க்கான விண்ணப்ப படிவம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படிப்பு தொடர்பான முழு விவரங்கள் கீழே உள்ளது.

JOIN TELEGRAM CHANNEL ( 30K USERS )
JOIN INSTAGRAM
JOIN YOUTUBE ( 615K SUBSCRIBERS )

கூட்டுறவு மேலாண்மை பட்டயப்படிப்பு 2021-22 முக்கிய குறிப்புக்கள் :  

நிறுவனத்தின் பெயர்  தமிழ் நாடு கூட்டுறவு  ஒன்றியம்
படிப்பின் பெயர் பட்டய படிப்பு
விண்ணபிக்க கடைசி தேதி 15.09.2021
CATEGORY தமிழ் நாடு அரசு பட்டய படிப்பு
ADVERTISEMENT NO 01/2021
மொத்த இடங்கள்  Various
இடம் தமிழ் நாடு

இந்த படிப்புக்கான முழு விவரங்களை முழுமையாக படித்துவிட்டு OFFLINE மூலம் apply செய்யுங்கள். இது போன்ற அண்மை வேலைவாய்ப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தினமும் tamiljobalert.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

கூட்டுறவு மேலாண்மை பட்டயப்படிப்பு 2021-22கூட்டுறவு மேலாண்மை பட்டயப்படிப்பு 2021-22 காலிப்பணியிடங்கள்:

 

SL.NO POST NAME VACANCY
1 பட்டய படிப்பு Various
மொத்த இடங்கள் Various

வயது வரம்பு தொடர்பான தகவல் :                   

  • பட்டய படிப்பு – Min 17 years 
  • notification பார்க்கவும்

கல்வி தகுதி :-

  • 10+ 2 (கல்வி முறையில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்)
  • notification பார்க்கவும்

கல்வி கட்டணம்:-

  • பட்டய படிப்பு- Rs14,650/-
  • notification பார்க்கவும்

கூட்டுறவு மேலாண்மை பட்டயப்படிப்பு 2021-22 தேர்வு கட்டணம் :

அணைத்து பயிற்சிக்கான கல்வி கட்டணம் விவரங்கள் கிழே கொடுக்கப் பட்டுள்ளது.

பட்டய படிப்பு
POST CATEGORY APPLICATION FEE
1 All Candidates Rs14,650/-

முக்கிய தேதிகள்:

விண்ணபிக்க முதல் தேதி 16.08.2021
விண்ணபிக்க கடைசி தேதி 15.09.2021

முக்கிய இணைப்புகள் :

Download JOBS FOR YOU TAMILZHA application  Click here
அதிகாரபூர்வ இணையம்  Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு  Click here
 Application Link Click here

Leave a Comment