SSC GD Constable வேலைவாய்ப்பு 2021

August 4 2021: SSC GD யில் Constable பதவிக்கு நியமிக்க தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தொடர்பான முழு விவரங்கள் கீழே உள்ளது.

JOIN TELEGRAM CHANNEL ( 30K USERS )
JOIN INSTAGRAM 
JOIN YOUTUBE ( 615K SUBSCRIBERS )

SSC GD Constable வேலைவாய்ப்பு 2021 முக்கிய குறிப்புக்கள் :

நிறுவனத்தின் பெயர்  Staff Selection Commission GD
பதவியின் பெயர்  CAPFs, Constables, Rifleman, NIA, SSF, Assam rifles
கல்வி தகுதி  10th std
விண்ணபிக்க கடைசி தேதி 31.08.2021
விண்ணப்பிக்கும் முறை
Online
CATEGORY மத்திய அரசு
ADVERTISEMENT NO  –
மொத்த இடங்கள்  25271
பணி இடம் இந்தியா முழுவதும்
தேர்வு செய்யும் முறை Computer based examination, Physical Efficiency test, Physical standard test, Medical Examination, Document Verification

இந்த வேலையின் முழு விவரங்களை முழுமையாக படித்துவிட்டு apply செய்யுங்கள். இது போன்ற அண்மை வேலைவாய்ப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தினமும் tamiljobalert.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

SSC GD Constable வேலைவாய்ப்பு 2021

SSC GD Constable வேலைவாய்ப்பு 2021 காலிப்பணியிடம் :

SL.NO POST NAME VACANCY
1 MALE 22424
2 FEMALE 2847
மொத்த இடங்கள் 25271 positions

வயது வரம்பு தொடர்பான தகவல் :

  • CAPFs, Constables, Rifleman, NIA, SSF, Assam rifles – 18 – 23 yrs
  • notification பார்க்கவும் 

வேலைக்கான சம்பளம் :

  • CAPFs, Constables, Rifleman, NIA, SSF, Assam rifles – Rs.21,700/- Rs 69,100 pa
  • notification பார்க்கவும் 

SSC GD Constable வேலைவாய்ப்பு 2021 தேர்வு கட்டணம் :

அணைத்து பதவிக்கான தேர்வு கட்டணம் விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

CAPFs, Constables, Rifleman, NIA, SSF, Assam rifles
POST CATEGORY APPLICATION FEE
1 PWD,SC,ST No fees
2 others Rs 100/-

SSC GD Constable வேலைவாய்ப்பு 2021 முக்கிய தேதிகள்:

விண்ணபிக்க ஆரம்ப தேதி  04.08.2021
விண்ணபிக்க கடைசி தேதி  31.08.2021

முக்கிய இணைப்புகள் :

Official website Click here
Notification link click here
Application form click here

Leave a Comment