மீன்வள உதவியாளர்‌ காலிப்‌ பணியிடம்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்பு

மீன்வள உதவியாளர்‌ காலிப்‌ பணியிடம்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்பு

நலத்துறையில்‌ காலியாகவுள்ள 8 மீன்வள.உதவியாளர்‌ பணியிடங்களுக்கு விண்ணப்‌பங்கள்‌ வரவேற்கப்படுகன்றன. இதுதொடர்பாக மாவட்ட செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலகம்‌ வெளியிட்ட செய்தி குறிப்பு :

மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறையில்‌ திருநெல்வேலி மாவட்டத்தில்‌ காலியாக வுள்ள 8 மீன்வள உதவியாளர்‌ பணியிட ங்களுக்கான நேர்முகத்‌ தேர்வு நடைபெறவுள்ளது..
மீன்வள உதவியாளர்‌ பதவிகளுக்கு தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருத்தல்‌,
நீச்சல்‌, மீன்பிடிப்பு.’அறுந்தவலைகளை பழுது பார்க்க தெரிந்திருக்க வேண்டும்‌. மீன்வள துறையினால்   நடத்தப்படும்‌ ஏதேனும்  மீனவர்‌ பயிற்சி நிலையத்தில்‌ பெற்றதற்கான சான்றிதழ்‌ உள்ளவர்களுக்கு  முன்னுரிமை அளிக்கப்படும்‌.
         ஊதியம்‌ ரூ.15,900 முதல்‌ 50,400 வரை,பொதுப்‌ பிரிவினர்‌ 18 முதல்‌ 30 வயதுடையவராக இருத்தல்‌ வேண்டும்‌. பெண்கள்‌, ஆதவற்ற “விதவைகளுக்கு முன்னுரிமை,  மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌சீர்மரபினர்‌ 18 முதல்‌ 32 வயதுடையவராகவும்‌, பிற்படுத்தப்பட்டோர்‌ வகுப்‌பினர்‌ (முஸ்லிம்கள்‌ தவிர 18முதல்‌ 32 வயதுடையவராகவும்‌. “வேண்டும்‌.
ஆதிதிராவிடர்‌ பிரிவினர்‌ 18 முதல்‌ 35 வயதுடையவராக, இருத்தல் வேண்டும்‌.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள்‌ மீன்‌வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறை உதவி இயக்குநர்‌, மணிமுத்தாறு என்ற முகவரியில்‌ விண்ணப்பங்களை நேரில்‌ பெற்று உரிய நகல்‌ ஆவணங்‌கள் வரும்‌ 30-ஆம்‌ தேதி மாலை 5 மணிக்குள்‌ சமர்ப்பிக்‌குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.
நேர்முகத்தேர்விற்கான இடம்‌ மற்றும்‌ நாள்‌ குறித்து விண்ணப்பதாரர்களுக்குதெரிவிக்கப்படும்‌. இது தொடர்‌பான  மேலும்‌ விவரங்களுக்கு 04634-290807 என்ற தொலைபேசி எண்‌ணில்தொடர்பு கொள்ளலாம்‌.

Leave a Comment