ரயில் சக்கர தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2021 | Apply Trade apprentice post

August 17 2021:ரயில் சக்கர தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2021யில் Trade apprentice பதவிக்கு நியமிக்க தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தொடர்பான முழு விவரங்கள் கீழே உள்ளது.

JOIN TELEGRAM CHANNEL ( 30K USERS )
JOIN INSTAGRAM
JOIN YOUTUBE ( 615K SUBSCRIBERS )

ரயில் சக்கர தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2021 முக்கிய குறிப்புக்கள் :  

நிறுவனத்தின் பெயர்  ரயில் சக்கர தொழிற்சாலை 
பதவியின் பெயர்  Trade apprentice
விண்ணபிக்க கடைசி தேதி 13.09.2021
விண்ணப்பிக்கும் முறை
OFFLINE
CATEGORY மத்திய அரசு வேலைகள்
ADVERTISEMENT NO
மொத்த இடங்கள்  192
பணி இடம் பெங்களூரு-  கர்நாடகா
விண்ணப்பிக்கும் முகவரி முத்த பணியாளர் அதிகாரி, பணியாளர் துறை, ரயில் சக்கர தொழிற்சாலை, யெலஹங்கா, பெங்களூரு-560064

இந்த வேலையின் முழு விவரங்களை முழுமையாக படித்துவிட்டு  apply செய்யுங்கள். இது போன்ற அண்மை வேலைவாய்ப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தினமும் tamiljobalert.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ரயில் சக்கர தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2021

ரயில் சக்கர தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2021 காலிப்பணியிடம் :

SL.NO POST NAME VACANCY
1 Fitter 85
2 Machinist 31
3 Machinist( motor vehicle) 08
Turner  05
5 CN programming cum Operator 23
6 Electrician 18
7 Electronic Mechanic 22
மொத்த இடங்கள் 192

வயது வரம்பு தொடர்பான தகவல் :                   

  • Trade apprentice- 15 Years – 24 years
  • notification பார்க்கவும்

கல்வி தகுதி :-

  • Trade apprentice -I.T.I
  • notification பார்க்கவும்

வேலைக்கான சம்பளம்

  • Trade apprentice –  Rs10899/- Rs12,261/-

ரயில் சக்கர தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2021 தேர்வு கட்டணம் :

அணைத்து பதவிக்கான தேர்வு கட்டணம் விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

Trade apprentice
POST CATEGORY APPLICATION FEE
1 General Rs100/-
2 SC/ST/PWD/WOMEN No Fees

முக்கிய தேதிகள்:

விண்ணபிக்க முதல் தேதி 13.08.2021
விண்ணபிக்க கடைசி தேதி 13.08.2021

முக்கிய இணைப்புகள் :

Download JOBS FOR YOU TAMILZHA application  Click here
அதிகாரபூர்வ இணையம்  Click here

Leave a Comment