இந்தியாவில் 48 கோடி பேர் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து விட்டனர். மார்ச் 31, 2023ஆம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வரும் சிக்கல்கள்,
- பான் எண் செயலற்றதாகி விடும்.
- செயலிழந்த பான் எண்ணை கொண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது.
- வருமான வரித்துறையிடம் நிலுவையில் உள்ள பணத்தை திரும்ப பெற முடியாது.
- பான் செயலழிந்த உடன் குறைபாடுள்ள வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான நிலுவையில் உள்ள நடைமுறைகளை முடிக்க முடியாது.
- பான் எண் செயலற்றது ஆகிவிட்டால் வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவற்றில் எந்தவொரு செயலை மேற்கொள்வதும் கடினமாகி விடும்.
முழுவதும் தெரிந்து கொள்ள – Click here
All District State and Central govt Jobs – Click here