ONGC Scholarship 2021-2022 | ONGC Scholarship For General, EWS, OBC, SC, ST | ONGC Foundation Scholarship Scheme 2021-2022

ONGC Scholarship 2021-2022

ONGC Foundation 2021-2022 கல்வி ஆண்டுக்கான கிழே உள்ள கல்வி உதவி சம்பள திட்டத்தை அறிவித்துள்ளது:

  • SC / ST பட்டியல் மாணவர்களுக்கான உதவி சம்பள திட்டம் – 1000 Nos
  • OBC மாணவர்களுக்கான உதவி சம்பள திட்டம் – 500 Nos
  • General / EWS மாணவர்களுக்கான உதவி சம்பள திட்டம் – 500 Nos

ONGC Scholarship 2021-2022

ONGC Scholarship 2021-2022

ஓவ்வொரு உதவி சம்பள திட்டத்தின் கீழும் ஆண்டு ஒன்றிற்கு RS.48000/- ஓவ்வொரு தகுதி பெற்ற SC / ST, OBC and General / EWS மாணவர்களுக்கு தொழில் துறையில் Engineering,  MBBS மற்றும் MBA, Geology, Geo Physics துறையில் முதுநிலை பட்டபடிப்பிற்கும் (மாஸ்டர்ஸ்) வழங்கப்படும். 50% உதவி சம்பளம் மாணவியருக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது.

ONGC Scholarship 2021-2022

ONGC Scholarship 2021-2022

இந்த உதவி சம்பளம் பெற 2021 – 2022 கல்வி ஆண்டில் நுழைவு அனுமதி பெற்றவர் களே தகுதியானவர்கள்.

ஓவ்வொரு கல்வி பிரிவிலும் அதற்கான தேர்வில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்ய படுவர்.

விண்ணப்பிக்க இறுதி நாள் 06/03/2023

இந்த Scholarship Scheme பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள ONGC Foundation’ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பாருங்கள் – Click here

For More State and Central Govt Jobs – Click here