NEW INDIA ASSURANCE COMPANY யில் 300 A.O காலி பணியிடங்கள்

NEW INDIA ASSURANCE COMPANY யில் 300 A.O காலி பணியிடங்கள் தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தொடர்பான முழு விவரங்கள் கீழே உள்ளது.

JOIN TELEGRAM CHANNEL ( 30K USERS )
JOIN INSTAGRAM 
JOIN YOUTUBE ( 615K SUBSCRIBERS )

NEW INDIA ASSURANCE COMPANY யில் 300 A.O காலி பணியிடங்கள் முக்கிய குறிப்புக்கள் :

நிறுவனத்தின் பெயர்  THE NEW INDIA ASSURANCE COMPANY LTD
பதவியின் பெயர்   நிர்வாக அதிகாரி
கல்வி தகுதி  ANY DEGREE
விண்ணபிக்க கடைசி தேதி 21-09-2021
விண்ணப்பிக்கும் முறை
ONLINE
CATEGORY  வங்கி வேலை
ADVERTISEMENT NO CORP.HRM/AO/2021.24.08.2021
மொத்த இடங்கள்  300 Positions
பணி இடம் இந்தியா முழுவதும்
தேர்வு செய்யும் முறை எழுத்து தேர்வு, நேர்காணல்

இந்த வேலையின் முழு விவரங்களை முழுமையாக படித்துவிட்டு apply செய்யுங்கள். இது போன்ற அண்மை வேலைவாய்ப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தினமும் tamiljobalert.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.NEW INDIA ASSURANCE COMPANYயில் 300 A.O காண காலி பணியிடங்கள் NEW INDIA ASSURANCE COMPANY யில் 300 A.O காலி பணியிடங்கள்:

SL.NO POST NAME VACANCY
1 ADMINISTRATIVE OFFICER 300
                                     Total number  of vacancies 300 positions

வயது வரம்பு தொடர்பான தகவல் :

  • NIACL  நிர்வாக அதிகரிக்கான வயது வரம்பு 21 முதல்  30 வயது வரை.

  AGE RELAXATION:

CASTE YEARS
OBC 3 YEARS
SC/ST 5 YEARS
EX-SERVICEMAN 5 YEARS
PERSON WITH DISABLED 3 YEARS
EXISTING EMPLOYEE OF PUBLIC SECTOR GENERAL INSURANCE COMPANIES 8 YEARS

வேலைக்கான சம்பளம் :

  • நிர்வாக அதிகாரி பதவிக்கான சம்பளம் Rs.60000.

NEW INDIA ASSURANCE COMPANY யில் 300 A.O காலி பணியிடங்கள்:

அணைத்து பதவிக்கான தேர்வு கட்டணம் விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

                                       நிர்வாக அதிகரிக்கான பணி 
POST CATEGORY APPLICATION FEE
1 All candidate Rs.750
2 SC/ST/PWBD Rs.100

NEW INDIA ASSURANCE COMPANY யில் 300 A.O காலி பணியிடங்கள் முக்கிய தேதிகள்:

விண்ணபிக்க ஆரம்ப தேதி  1.09.2021
விண்ணபிக்க கடைசி தேதி  21.09.2021

NEW INDIA ASSURANCE COMPANY யில் 300 A.O காலி பணியிடங்கள் முக்கிய இணைப்புகள்:

Official website Click here
Notification link click here
Apply link click here

Leave a Comment