MHC recruitment 2021 @ mhc.tn.gov.in

MHC recruitment 2021 in tamil :

MAY 2021: தமிழக தனியார் துறையான MHC recruitment 2021 யில் 14 விதமான பதவிக்கு நியமிக்க தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தொடர்பான முழு விவரங்கள் கீழே உள்ளது.

 

JOIN TELEGRAM CHANNEL ( 30K USERS )
JOIN INSTAGRAM 
JOIN YOUTUBE ( 615K SUBSCRIBERS )

MHC recruitment 2021

வேலையின் முக்கிய குறிப்புக்கள் :

நிறுவனத்தின் பெயர்  Madras high court 2021
பதவியின் பெயர்  Office Assistant, attender, sweeper etc
NOTIFICATION DATE 18.04.2021
கடைசி தேதி  06.06.2021
CATEGORY தமிழக அரசு வேலைகள்
ADVERTISEMENT NO
மொத்த இடங்கள்  3557 
பணி இடம் தமிழ்நாடு முழுவதும் 
SELECTION PROCESS Written test, practical test and oral test

இந்த வேலையின் முழு விவரங்களை முழுமையாக படித்துவிட்டு apply செய்யுங்கள். இது போன்ற அண்மை வேலைவாய்ப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தினமும் tamiljobalert.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

MHC recruitment 2021 பதவியின் பெயர்கள் :

SI NO POST NAME VACANCY
1 Office assistant 1911
2 Office assistant cum full time watchman 01
3 Copyist attender 03
4 Sanitary worker 110
5 sweeper 06
6 Sweeper cum cleaner 18
7 Gardener 28
8 Watchman 496
9 Night watchman 185
10 Night watchman cum masalchi 108
11 Watchman cum masalchi 15
12 Scavenger 189
13 Water man & water women 01
14 masalchi 485
Total number of vacancies 3557 positions

வயது வரம்பு தொடர்பான தகவல் :

அணைத்து பதவிகளுக்கும்

  • BC, MBC, DC, BCM – 18 வயது முதல் 32 வயது  வரை 
  • SC, SCA, ST, DW Of all castes – 18 வயது முதல் 35 வயது  வரை 
  • Others – 18 வயது முதல் 30 வயது  வரை

வேலைக்கான சம்பளம் :

  • அணைத்து பதவிகளுக்கும்  – Rs.15700 – Rs.50000/- Per month.

MHC recruitment 2021 தேர்வு கட்டணம் :

அணைத்து பதவிக்கான தேர்வு கட்டணம் விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

Receptionist / Telephone operator, Inspector, Staff college faculty, Hindi translator, Stenographer
POST CATEGORY APPLICATION FEE
1 BC, MBC, DC, BCM & others Rs.500/-
2 SC, SCA, ST, DW Of all castes, PwD No fees

MHC recruitment 2021 முக்கிய தேதிகள்:

விண்ணபிக்க ஆரம்ப தேதி  18.04.2021
விண்ணபிக்க கடைசி தேதி  06.06.2021

முக்கிய இணைப்புகள் :

Official website link Click here
Notification link Click here
Apply online Click here

Leave a Comment