LPSC ஆட்சேர்ப்பு 2021|ISRO

 

LPSC ஆட்சேர்ப்பு 2021|ISRO பதவிக்கு நியமிக்க தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தொடர்பான முழு விவரங்கள் கீழே உள்ளது.

JOIN TELEGRAM CHANNEL ( 30K USERS )
JOIN INSTAGRAM 
JOIN YOUTUBE ( 615K SUBSCRIBERS )

LPSC ஆட்சேர்ப்பு 2021|ISRO முக்கிய குறிப்புக்கள் :

நிறுவனத்தின் பெயர்  LIQUID PROPULSION SYSTEM CENTRE
பதவியின் பெயர்  Heavy vehicle Driver A, Light vehicle driver A, cook, Fireman A, Catering Attendant A 
கல்வி தகுதி  10th standard
விண்ணபிக்க கடைசி தேதி 06.09.2021
விண்ணப்பிக்கும் முறை
Online
CATEGORY மத்திய அரசு
ADVERTISEMENT NO  LPSC/02/2021
மொத்த இடங்கள்  08
பணி இடம் இந்தியா முழுவதும்
தேர்வு செய்யும் முறை Based on post

இந்த வேலையின் முழு விவரங்களை முழுமையாக படித்துவிட்டு apply செய்யுங்கள். இது போன்ற அண்மை வேலைவாய்ப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தினமும் tamiljobalert.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

LPSC  ஆட்சேர்ப்பு 2021 | ISRO
           LPSC ஆட்சேர்ப்பு 2021|ISRO

LPSC ஆட்சேர்ப்பு 2021|ISRO:

SL.NO POST NAME VACANCY
1 Heavy vehicle Driver A 02
2 Light vehicle driver A 02
3 cook 01
4 Fireman A 02
5 Catering Attendant A  01
மொத்த இடங்கள் 08 positions

வயது வரம்பு தொடர்பான தகவல் :

  • Heavy vehicle Driver A, Light vehicle driver A, cook பதவிகளுக்கான வயது வரம்பு 35 வயது வரை.
  • Fireman A, Catering Attendant A பதவிகளுக்கான வயது வரம்பு 25 வயது வரை.

  AGE RELAXATION:

CASTE YEARS
OBC 3 YEARS
SC/ST 5 YEARS
EX-SERVICEMAN 3 YEARS

வேலைக்கான சம்பளம் :

  • Heavy vehicle Driver A, Light vehicle driver A, cook, Fireman A பதவிகளுக்கான சம்பளம் Rs.19,900-Rs. 63,200
  • Catering Attendant A பதவிக்கான சம்பளம் Rs.18,000- Rs.56,900

LPSC ஆட்சேர்ப்பு 2021|ISRO:

அணைத்து பதவிக்கான தேர்வு கட்டணம் விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

Heavy vehicle Driver A, Light vehicle driver A, cook, Fireman A, Catering Attendant A
POST CATEGORY APPLICATION FEE
1 PWD,SC,ST, WOMAN CANDIDATES பின்னர் அறிவிக்கப்படும்
2 others பின்னர் அறிவிக்கப்படும்

LPSC ஆட்சேர்ப்பு 2021|ISRO முக்கிய தேதிகள்:

விண்ணபிக்க ஆரம்ப தேதி  24.08.2021
விண்ணபிக்க கடைசி தேதி  06.09.2021

LPSC ஆட்சேர்ப்பு 2021|ISRO முக்கிய இணைப்புகள் :

Official website Click here
Notification link click here
Apply link click here

Leave a Comment