KVB வேலைவாய்ப்பு 2021| Apply Business Development Associate Post

August 19 2021: KVB வேலைவாய்ப்பு 2021யில் Business Development Associate பதவிக்கு நியமிக்க தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தொடர்பான முழு விவரங்கள் கீழே உள்ளது.

JOIN TELEGRAM CHANNEL ( 30K USERS )
JOIN INSTAGRAM
JOIN YOUTUBE ( 615K SUBSCRIBERS )

KVB வேலைவாய்ப்பு 2021 முக்கிய குறிப்புக்கள் :  

நிறுவனத்தின் பெயர்  கரூர் வைசியா வங்கி, கரூர்
பதவியின் பெயர்  Business Development Associate
விண்ணபிக்க கடைசி தேதி 23.08.2021
விண்ணப்பிக்கும் முறை
ONLINE
CATEGORY வங்கி வேலைகள்
ADVERTISEMENT NO
மொத்த இடங்கள்  Various
தேர்வு செய்யும் முறை தகுதி அடிப்படையில் / நேர்காணல்
விண்ணப்பிக்கும் முகவரி கரூர்- 639002

இந்த வேலையின் முழு விவரங்களை முழுமையாக படித்துவிட்டு  apply செய்யுங்கள். இது போன்ற அண்மை வேலைவாய்ப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தினமும் tamiljobalert.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

KVB வேலைவாய்ப்பு 2021

 

KVB வேலைவாய்ப்பு 2021 காலிப்பணியிடம் :

SL.NO POST NAME VACANCY
1 Business Development Associate Various
மொத்த இடங்கள் Various

வயது வரம்பு தொடர்பான தகவல் :                   

  • Business Development Associate- 21 Years – 28 years
  • notification பார்க்கவும்

கல்வி தகுதி :-

  • Business Development Associate -Any degree
  • notification பார்க்கவும்

வேலைக்கான சம்பளம்

  • Business Development Associate –  Rs18,000/

KVB வேலைவாய்ப்பு 2021 தேர்வு கட்டணம் :

அணைத்து பதவிக்கான தேர்வு கட்டணம் விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

Business Development Associate
POST CATEGORY APPLICATION FEE
1 All Candidates No fees

முக்கிய தேதிகள்:

விண்ணபிக்க முதல் தேதி 23.08.2021
விண்ணபிக்க கடைசி தேதி 30.09.2021

முக்கிய இணைப்புகள் :

Download JOBS FOR YOU TAMILZHA application  Click here
அதிகாரபூர்வ இணையம்  Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு  Click here
Online Apply Link Click here

Leave a Comment