இந்தியன் ஏர் போர்ஸ் group C வேலைவாய்ப்பு 2021 Wanted jobs Alert!

இந்தியன் ஏர் போர்ஸ் group C வேலைவாய்ப்பு 2021

இந்தியன் ஏர் போர்ஸ் group C வேலைவாய்ப்பு 2021  : இந்தியன் ஏர் போர்ஸ் group C, MTS POST வேலைவாய்ப்புக்கான notification link மற்றும் Online apply link’ஐ வெளியிட்டுயுள்ளது. விண்ணப்பிக்க தகுதி ஆனவர்கள் இந்த வேலைவாய்ப்புக்கான notification மற்றும் Online apply link’ஐ நமது அதிகாரப்பூர்வ இணையதளமான tamiljobalert.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்தியன் ஏர் போர்ஸ் வேலைவாய்ப்பு 2021

 

இந்தியன் ஏர் போர்ஸ் group C வேலைவாய்ப்பு 2021 விவரங்கள் :

நிறுவனத்தின் பெயர் இந்தியன் ஏர் போர்ஸ் (group C) 
பதவிகள் ஸ்டார் கீப்பர், குக், MTS, LDC  and various post.
விண்ணப்பிக்கும் கடைசி தேதி 22.08.2021
வேலைவாய்ப்பின் வகை (Category) DEFENSE JOBS
விளம்பர எண்
காலிப்பணியிடங்கள் 85 காலியிடம் 
பணியிடம் இந்தியா முழுவதும் 

இந்த இந்தியன் ஏர் போர்ஸ் group C MTS POST வேலைவாய்ப்பை எளிதாக நம் இணையதளம் மூலம் விண்ணபிக்கலாம். தெளிவாக படித்தபின் விண்ணப்பிங்க, ஒரு முறை விண்ணபித்தால் மாற்ற இயலாது. இதுபோன்ற வேலையை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தினமும் ஒருமுறையாவது நம் இணையத்தை tamiljobalert.in பாருங்க.

இந்தியன் ஏர் போர்ஸ் group C 2021 வேலைவாய்ப்பின் தகுதிகள் :

கல்வி தகுதி 10th, 12th, Degree, ITI.
சம்பளம் Rs 18,000- Rs 25,500/-p.m
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கட்டணம் No fees
தேர்வு செய்யும் முறை Written test, Interview.

இந்தியன் ஏர் போர்ஸ் group C 2021 வேலைவாய்ப்பின் முக்கிய இணைப்புகள் :

Download JOBS FOR YOU TAMIZHA application. click here
Notification Link  click here
Apply Link  click here

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

Leave a Comment