வேலைவாய்ப்பக பதிவுதாரர்கள் இத்தனை பேரா? | how many members registered in employment office in Tamil Nadu

how many members registered in employment office

தமிழக வேலைவாய்ப்பக பதிவுதாரர்களின் எண்ணிக்கை 67.75 லட்சமாக உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பக அலுவலகங்களில் டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் பதிவு செய்து உள்ளவர்களின் எண்ணிக்கை விவரங்களை மாநில அரசு வெளியிட்டு உள்ளது.

how many members registered in employment office

அரசு பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்து இருப்போரின் எண்ணிக்கை 67 லட்சத்து 75 ஆயிரத்து 250.

ஆண்கள்- 36 லட்சத்து 14 ஆயிரத்து 327
பெண்கள்-31 லட்சத்து 60 ஆயிரத்து 648
III Gender – 275.

how many members registered in employment office

இதில் 19 வயது to 30 வயது உட்பட்டவர்களே அதிகமாக உள்ளனர்.

19 வயது to 30 வயது – 27 லட்சத்து 95 ஆயிரத்து 278
Minimum 18 வயது – 19 லட்சத்து 9 ஆயிரத்து 325
31 வயது to 45 வயது – 18 லட்சத்து 34 ஆயிரத்து 994
46 வயது to 60 வயது – 2 லட்சத்து 29 ஆயிரத்து 978
Maximum 60 வயது – 5 ஆயிரத்து 675

மாற்றுத்திறனாளிகள் 1 லட்சத்து 43 ஆயிரத்து 396

மாற்றுத்திறனாளி (ஆண்கள்) – 95 ஆயிரத்து 247
மாற்றுத்திறனாளி (பெண்கள்) – 48 ஆயிரத்து 149

Employment Office Registration Details – Click here
Employment Office Website – Click here
All District Ste & Central Govt Jobs – Click here