நகைக் கடன் தள்ளுபடி

நகைக் கடன் தள்ளுபடி:

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகை கடன் வாங்கியுள்ள நபர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து இது குறித்த பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்

இந்நிலையில் கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஐந்து சவரனுக்குள் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கூட்டுறவு சங்க வட்டாரத்தில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நகைக்கடன் பெற்ற கடனாளிகள் ஏழைகளாக இருக்க வேண்டும். அவர்களது பெயரில் கார் இருக்கக்கூடாது

கடன் பெற்றவர்களிஇரத்த உறவுகள் அரசுப்பணியிலோ, அரசு சார்பு அமைப்புகளிலோ, அரசு ஓய்வூதியதாரராகவோ இருக்கக்கூடாது


ALSO READ :
>> PG ஆசிரியர் தேர்வு வாரியம் 2021

>> TAMILNADU ELECTRICITY REGULATORY COMMISSION RECRUITMENT 2021

>> தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 2021


நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு, நகை கடனில் தள்ளுபடி இல்லை.

வருமானவரி செலுத்துவோருக்கு தள்ளுபடி இல்லை என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

Notification link click here

Leave a Comment