ECHS வேலைவாய்ப்பு 2021| Apply 05 Pharmacist, Safaiwala, Female Attendant, Lab Technician post

August 14 2021:ECHS வேலைவாய்ப்பு 2021யில் Pharmacist, Lab Technician, Female Attendant, Safaiwala, Medical officer பதவிக்கு நியமிக்க தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தொடர்பான முழு விவரங்கள் கீழே உள்ளது.

JOIN TELEGRAM CHANNEL ( 30K USERS )
JOIN INSTAGRAM
JOIN YOUTUBE ( 615K SUBSCRIBERS )

ECHS வேலைவாய்ப்பு 2021 முக்கிய குறிப்புக்கள் :  

நிறுவனத்தின் பெயர்  Ex-serviceman Contributory Health Scheme
பதவியின் பெயர்  Safaiwala, Female Attendant, Pharmacist, Lab Technician Medical officer.
விண்ணபிக்க கடைசி தேதி 01.09.2021
CATEGORY தமிழக  வேலைகள்
ADVERTISEMENT NO
மொத்த இடங்கள்  05
பணி இடம் ஈரோடு- தமிழ் நாடு 
தேர்வு செய்யும் முறை Interview
நிறுவனத்தின் முகவரி
ECHS Polyclinic, சூலூர் – கோவை 

இந்த வேலையின் முழு விவரங்களை முழுமையாக படித்துவிட்டு OFFLINE (REGISTERED POST) மூலம் apply செய்யுங்கள். இது போன்ற அண்மை வேலைவாய்ப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தினமும் tamiljobalert.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ECHS வேலைவாய்ப்பு 2021

 

ECHS வேலைவாய்ப்பு 20211 காலிப்பணியிடங்கள்:

SL.NO POST NAME VACANCY
1 Medical officer 01
2 Pharmacist 01
3 Lab Technician 01
4 Female Attendant 01
5 Safaiwala 01
மொத்த இடங்கள் 05

வயது வரம்பு தொடர்பான தகவல் :                   

  • notification பார்க்கவும்

கல்வி தகுதி :-

  • Safaiwala- தமிழ் படிக்க எழுத தெரிந்து இருக்க வேண்டும்
  • Female Attendant- தமிழ் படிக்க எழுத தெரிந்து இருக்க வேண்டும்
  • Pharmacist- D. Pharm
  • Lab Technician- B. Sc
  • Medical officer- M.B.B.S
  • notification பார்க்கவும்

வேலைக்கான சம்பளம்

  • Safaiwala- Rs16,800/-
  • Female Attendant- Rs16,800/-
  • Pharmacist- Rs28100/-
  • Lab Technician- Rs28,100/-
  • Medical officer- Rs75,000/-
  • notification பார்க்கவும்

ECHS வேலைவாய்ப்பு 2021 தேர்வு கட்டணம் :

அணைத்து பதவிக்கான தேர்வு கட்டணம் விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

Safaiwala, Female Attendant, Pharmacist, Lab Technician Medical officer.
POST CATEGORY APPLICATION FEE
1 All Candidates No Fees

முக்கிய தேதிகள்:

விண்ணபிக்க முதல் தேதி 14.08.2021
விண்ணபிக்க கடைசி தேதி 01.08.2021

முக்கிய இணைப்புகள் :

Download JOBS FOR YOU TAMILZHA application  Click here
அதிகாரபூர்வ இணையம்  Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு  Click here

Leave a Comment