சென்னை கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2021

சென்னை கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2021 :தமிழக அரசு துறையான சென்னை மாவட்ட கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2021யில் Chair person, Members உட்பட பல்வேறு பதவிக்கு நியமிக்க தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தொடர்பான முழு விவரங்கள் Tamil job alert.in    உள்ளது.

JOIN TELEGRAM CHANNEL ( 30K USERS )
JOIN INSTAGRAM 
JOIN YOUTUBE ( 615K SUBSCRIBERS )

சென்னை கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2021 முக்கிய குறிப்புக்கள் :

நிறுவனத்தின் பெயர்  சென்னை மாவட்ட கலெக்டர் ஆபீஸ்
பதவியின் பெயர்  Chair person, Members
விண்ணபிக்க கடைசி தேதி  24.08.2021
CATEGORY தமிழக அரசு வேலைகள்
ADVERTISEMENT NO
மொத்த இடங்கள்  various
பணி இடம் சென்னை- தமிழ்நாடு 
தேர்வு செய்யும் முறை Direct interview

 

இந்த வேலையின் முழு விவரங்களை முழுமையாக படித்துவிட்டு apply செய்யுங்கள். இது போன்ற அண்மை வேலைவாய்ப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தினமும் tamiljobalert.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

சென்னை கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2021

சென்னை கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2021 காலிப்பணியிடங்கள் :

SL.NO POST NAME VACANCY
1 Chair person, Members various
காலிப்பணியிடங்கள் various positions

வயது வரம்பு தொடர்பான தகவல் :

  • Chair person/Members –  35 -65 years
  • Notification பார்க்கவும்

கல்வி தகுதி:

  • Chair person/Members- Degree in child psychology / psychiatry / law / social work / sociology / human development
  • Notification பார்க்கவும்

வேலைக்கான சம்பளம் :

  • Chair person/Members- Rs.20,000/-
  • Notification பார்க்கவும்

சென்னை கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2021 தேர்வு கட்டணம் :

அணைத்து பதவிக்கான தேர்வு கட்டணம் விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

Chair person/Members
POST CATEGORY APPLICATION FEE
1 All candidates NO FEES 

 முக்கிய தேதிகள்:

விண்ணபிக்க ஆரம்ப தேதி  09.08.2021
விண்ணபிக்க கடைசி தேதி  24.08.2021

முக்கிய இணைப்புகள் :

Official website Click here
Notification link & Application form link click here

Leave a Comment