தமிழக அரசின் மாதம் தோறும் உதவி தொகை வழங்கும் திட்டம் 2023 | TN Unemployment Scholarship Scheme 2023
TN Unemployment Scholarship Scheme 2023 தமிழக அரசின் மாதம் தோறும் உதவி தொகை வழங்கும் திட்டம் 2023 வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன் பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 31/12/2022 அன்றைய தேதியில் 5 வருடம் முடிவடைந்த, முறையாக பள்ளியில் 9th பயின்று 10th Pass / Fail, 12th Pass மற்றும் Degree தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் அனைவரும் தகுதி உடையவர் ஆவர். மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை, எழுத … Read more