வந்துவிட்டது 2023 ஆண்டுக்கான SSC Annual Planner | SSC Annual Planner 2023 PDF | SSC Yearly Calendar 2023 | Wanted News!

SSC Annual Planner 2023 PDF வந்துவிட்டது 2023 ஆண்டுக்கான பணியாளர் தேர்வு ஆணையத்தின் (SSC) வருடாந்திர தேர்வு கால அட்டவணை (SSC Annual Planner). அதாவது, எப்படி நம் தமிழ்நாட்டில் உள்ள காலிப்பணியிடங்களை TNPSC மூலம் நிரப்புகிறோமோ அதே போல மத்திய அரசின் காலிப்பணியிடங்களை இந்த SSC மூலம் தான் நிரப்பப்படும் இந்த வருடாந்திர தேர்வு கால அட்டவணை படி 2023’ல் சுமார் 19 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. கீழே இந்த வருடாந்திர தேர்வு கால … Read more