BEL வேலைவாய்ப்பு 2021 Wanted job Alert!

August 4 2021:  BEL யில் Project & trainee engineer பதவிக்கு நியமிக்க தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தொடர்பான முழு விவரங்கள் கீழே உள்ளது.

JOIN TELEGRAM CHANNEL ( 30K USERS )
JOIN INSTAGRAM 
JOIN YOUTUBE ( 615K SUBSCRIBERS )

BEL வேலைவாய்ப்பு முக்கிய குறிப்புக்கள் :

நிறுவனத்தின் பெயர்  BEL வேலைவாய்ப்பு 2021
பதவியின் பெயர்  Project engineer, Trainee engineer
கல்வி தகுதி  B.E B.Tech
விண்ணபிக்க கடைசி தேதி 15.08.2021
விண்ணப்பிக்கும் முறை Online
CATEGORY மத்திய அரசு வேலைகள்
ADVERTISEMENT NO  –
மொத்த இடங்கள்  511
பணி இடம் பெங்களூரு – கர்நாடகா
தேர்வு செய்யும் முறை Interview
நிறுவனத்தின் முகவரி
பெங்களூரு ,கர்நாடகா- 560045

இந்த வேலையின் முழு விவரங்களை முழுமையாக படித்துவிட்டு apply செய்யுங்கள். இது போன்ற அண்மை வேலைவாய்ப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தினமும் tamiljobalert.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

BEL வேலைவாய்ப்பு 2021

BEL வேலைவாய்ப்பு 2021 பதவியின் பெயர்:

SL.NO POST NAME VACANCY
1 Project engineer 308
2 Trainee engineer 203
மொத்த இடங்கள் 511 positions

வயது வரம்பு தொடர்பான தகவல் :

  • Project engineer – 28 yrs
  • Trainee engineer – 25 yrs
  • notification பார்க்கவும் 

வேலைக்கான சம்பளம் :

  • Project engineer – Rs.35000/- per month
  • Trainee engineer Rs.25000/- per month
  • notification பார்க்கவும் 

BEL வேலைவாய்ப்பு 2021 தேர்வு கட்டணம் :

அணைத்து பதவிக்கான தேர்வு கட்டணம் விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

Project engineer
SL.NO CATEGORY APPLICATION FEE
1 PWD,SC,ST No fees
2 others Rs 500/-
Trainee engineer
SL.NO CATEGORY APPLICATION FEE
1 PWD,SC,ST No fees
2 others Rs 200/-

BEL வேலைவாய்ப்பு 2021 முக்கிய தேதிகள்:

விண்ணபிக்க ஆரம்ப தேதி  04.08.2021
விண்ணபிக்க கடைசி தேதி  15.08.2021

முக்கிய இணைப்புகள் :

Notification link click here
Application form click here

Leave a Comment