AMAZONஇல் 8000பேருக்கு வேலை வாய்ப்பு

இந்தியா வில் நடப்பு ஆண்டில் பல்வேறு பிரிவுகளில் 8000பேருக்கு நேரடி வேலை வாய்ப்புகலை வழங்க திட்டமிட்டுள்ளதாக அமேசான் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது .

  இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மனிதவள பிரிவு தலைவர் தீப்தி வர்மா பிடிஐ செய்தி நிறுவனத்தில் கூறியுள்ளதாவது

சென்னை, கோவை, பெங்களூர், ஹைதெராபாத், குரக்கன், மும்பை, கொல்கத்தா அம்ரிஸ்டர்,  நொய்டா, அஹமதாபாத், போபால், ஜெய்ப்பூர், கான்பூர், லூதியானா, புனே, சூரத் உள்ளிட்ட நகரங்களில் புத்திதாக   8000கும் அதிகமான பேருக்கு நேரடி வேலைவாய்ப்பினை வழங்க அமேசான் திட்ட மிட்டுள்ளது.

AMAZONஇல் 8000பேருக்கு வேலை வாய்ப்பு

 

தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை, அலுவலக பணி உள்ளிட்ட முக்கியமான பல்வேறு பிரிவுகளில்  இந்த  வேலை வாய்ப்பு வழங்க பட உள்ளது.

இந்தியாவில் வரும்  2025 ஆம் ஆண்டுக்குள் நேரடி மற்றும் மறைமுகம் என இரண்டு பிரிவுகளிலும் 20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவததே நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. ஏற்கனவே, 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளோம்.  கரோனா பெருத்தொற்று காலத்திலும் அமேசான் 3லட்சம்  பேருக்கு  நேரடியகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை வழங்கியது.

Notification link click here
Apply link click here

 

Leave a Comment